சுக்கிர பகவான்
- Get link
- X
- Other Apps
சுக்கிர பகவான்
சுக்கிரன்
"வெள்ளை நிற ஆடை, காந்தத்தில் வெள்ளை, நான்கு கரங்களைக் கொண்டவர், பேய்களின் ஆசிரியர், அதன் இயல்பு அமைதியானது, அதன் வாகனம் ஒரு வெள்ளை குதிரை, ஜெபமாலை, வாட்டர் பாட் மற்றும் ஊழியர்களை கையில் சுமந்து, வைர முகடு நகைகளுடன் அவரது தலை, வரங்களைக் கொடுக்கும் சைகையைச் செய்து, தெய்வீக வீனஸ் எப்போதாவது அவருடைய அருளை நமக்கு வழங்கட்டும்.
புலோமிசை
மனைவியர் சுபகீர்த்தி , சுக்ரி ,
சிருங்கினி
மகன் - மகள் விஷகடிகன்
தேவயானி , அரசை
அதிதேவதை இந்திராணி
பிரத்யதிதேவதை இந்திரமருத்துவன்
வாகனம் முதலை
திக்கு தென்கிழக்கு
கிழமை வெள்ளிக்கிழமை
தானியம் மொச்சை
மலர் வெண்தாமரை
வஸ்திரம் வெள்ளை நிற ஆடை
ரத்தினம் வைரம்
சமித்து அத்தி
உலோகம் வெள்ளி
நிவேதனம் மொச்சைப் பொடி அன்னம்
ராசிகள் ரிஷபம் , துலாம்
நட்சத்திரங்கள் பரணி , புரம் , புராடம்
ஆண்களுக்கு மனைவி , பொியம்மா , சின்னம்மா
தலங்கள்
சென்னைக்கு அருகில
மாங்காடு
அருள்மிகு வெள்ளிஸ்வரர் கோயில்
மயிலாப்பூர்
அருள்மிகு வெள்ளிஸ்வரர் கோயில்
விழுப்புரம் அருகில் திருநாவலூர்
நெல்லைக்கு அருகில் சோ்ந்தபூமங்கலம்
திருச்சி ஸூரங்கம்
கும்பகோணம் அருகில் கஞ்சனூர்
சுக்கிர பகவானின் மூல மந்திரம்
ஓம் சுக்கிராய நம
காயத்ரி மந்திரம்
ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்
சூரியஜெெயவேல் 9600607603
மாங்காடு
அருள்மிகு வெள்ளிஸ்வரர் கோயில்
மயிலாப்பூர்
அருள்மிகு வெள்ளிஸ்வரர் கோயில்
விழுப்புரம் அருகில் திருநாவலூர்
நெல்லைக்கு அருகில் சோ்ந்தபூமங்கலம்
திருச்சி ஸூரங்கம்
கும்பகோணம் அருகில் கஞ்சனூர்
சுக்கிர பகவானின் மூல மந்திரம்
ஓம் சுக்கிராய நம
காயத்ரி மந்திரம்
ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்
சூரியஜெெயவேல் 9600607603
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment