தேவகுரு அசுரகுரு

 தேவகுரு அசுரகுரு

எந்த அணியைச் சார்ந்த வரானாலும்

ஆண் ராசி லக்கினாதிபதியின் அணியினர் 1-5-9-& 4-8-12-ல் அமர்வது நலம் பலமாகும்.

3-7-11-&-2-6-10-ல் அமர்வது பலவீனமாகும்.

ஆண் ராசி லக்கினத்திற்கு எதிர் அணியினர் 3-7-11-&-2-6-10-ல் அமர்வது தீமை பலமாகும்

1-5-9-&-4-8-12-ல் தீமை பலவீனமாகிறது.

பெண் ராசி லக்கினாதிபதியின் அணியினர் 1-5-9-& 2-6-10-ல் அமர்வது பாலம் பலமாகும்.

3-7-11-&-4-8-12-ல் நலம் பலவீனமாகும்.

பெண் ராசி லக்கினத்திற்கு எதிர் அணியினர் 3-7-11-&-4-8-12-ல் அமர்வது தீமை பலமாகும் .1-5-9-&-2-6-10-ல் தீமை பலவீனமாகிறது.

ஆண் ராசி லக்கினத்திதார்க்கு அந்த ராசியதிபதிகள் கிரக அணி எதுவோ அந்த கிரகங்கள் 1-5-9-ஆம் இடங்களுக்கு திரி கோணங்களில் அமைவது நலம் தருவர்கள்.

பெண் ராசி லக்கினத்தார்க்கு அந்த ராசியதிபதிகள் கிரக அணி எதுவோ அந்த கிரகங்கள் 2-6-10-ஆம் இடங்களுக்கு திரி கோணங்களில் அமைவது நலம் தருவர்கள்.

சூரியஜெயவேல் 9600607603.

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

லக்கினத்தில் சூரியன்

ஜோதிடத்தில் சிற்றின்பம்