ஜோதிடம்

லக்கினத்திற்கு 1-5-9-ஆம் வீடுகள் திரிகேணம். லக்கினத்திற்கு 1-4-7-10- ஆம் வீடுகள் கேந்திரம் இந்த ஜென்ம ஸ்தானம். லக்கினத்திற்கு 2-5-8-11-ஆம்வீடுகள் பணபரம் முந்திய ஜென்ம ஸ்தானம். லக்கினத்திற்கு 3-6-10-11-ஆம் வீடுகள் உபஜெயம். லக்கினத்திற்கு 3-6-9-12-ஆம் வீடுகள் அபோக்லீயம் வருகிற ஜென்மம். லக்கினத்திற்கு 3-6-8-12-ஆம் வீடுகள் துர்ஸ்தானம். லக்கினத்திற்கு 2-7-11-ஆம் வீடுகள் மாரகஸ்தானம். லக்கினத்திற்கு 3-8-12-ஆம் வீடுகள் இரண்டாவது மாரகஸ்தானம். லக்கினத்திற்கு 2-7-3-8-ஆம் வீடுகள் அதிக மாரகஸ்தானம். சூரியஜெயவேல் 9600607603