Posts

Showing posts with the label மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகள்

Image
  இன்று ஒரு ஜோதிடத் தகவல் மாற்றுத்திறனாளிகள் லக்கினம் 5-9 மூன்றிலும் முதல் திரேகாணத்தில் சனி சந்திரன் , சூரியன் நிற்க இவர்களை இராகு அல்லது கேது பார்க்க சப்பாணியாகவும் , முடமாகவும் ஊர்ந்து செல்லும்படி மாற்றுத்திறனாளியாக ஜாதகர்/ஜாதகியர் பிறப்பார்கள். மீன லக்கினம் உதயமாகி முதல் திரேகாணமாகி அதில் சனி செவ்வாய் , சந்திரன் கூடி நிற்க ஜாதகர்/ஜாதகியர் மாற்றுத்திறனாளியாக பிறப்பார்கள் . லக்கின முதல் திரேகாணத்தில் செவ்வாய் நிற்க இதை சனி , சந்திரன் சூரியன் பார்க்க இடதுகைத் தோள் பட்டை பாதிக்கப்படும் இதையே கேது பார்க்க வலது கை தோள் பட்டை பாதிக்கப்படும் . 9 - வது திரேகாணத்தில் சூரியனுடன் பாபிகள் கூடி நிற்க தலை பாதிக்கப்படும் அல்லது இரட்டை மண்டையாகும் . முதல் திரேகாணத்தில் பாபிகள் நிற்க சனி , சந்திரன் , சூரியன் அந் பாபிகளைப் பார்க்க கால்கள் மட்டும் மாற்றுத்திறனாளியாக பிறப்பார்கள். இலக்கினத் திரேக்கா ணத்துக் ஏழொன்பான் திரேக்கா ணத்தில் சலத்துறு பாவர் நிற்கில் தலைகைகால் குறையாய்த் தோன்றும் ! சொலப்படு மகரம் தன்னில் சூரியன் சனியன் திங்கள் பெலத்துடன் உதய மாகப் பிறந்தவன் குறளை யாவான் ! (இ-ள்) லக்கினம் எந்...