யார் ஜோதிடர்

யார் ஜோதிடர் ஜோதிடம் என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கணிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை பல்லாயிரம் ஆண்டுகளாக உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் இதனை நம்புகின்றார்கள். கோள்களும் வான் வெளியில் அவற்றின் நகர்வுகளும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகின்றன என்னும் கருத்துருவே சோதிட நூலின் அடிப்படையாகும். இதை கற்றுணர்ந்தவர்கள் ஜோதிடர்கள். ஜோதிடம் என்ற வார்த்தையானது ἀστρολογία என்ற கிரேக்கப் பெயர்ச் சொல்லிருந்து பிறந்ததாகும். இதற்குக் கிரேக்க மொழியில் நட்சத்திரங்களின் கணக்கு என்று பொருளாகும். இச்சொல்லானது நட்சத்திரக் கணிப்பு என்று மாற்றமடைந்தது. இந்த கணித முறையை அறிந்தவர்கள் ஜோதிடர்கள். பேசி வரும் நாலாதி பாவனாகிப் பின்னுமொரு திரிகோணம் பாவியேற நேசமதா யிரண்டாதி மிதுனத் தோனும் நிகழ்த்தெட்டுப் பனிரண்டோன் தானுங்கூடில் வாசமுறக் குருவுடனே சேர்ந்தி...