ஜோதிடத்தில் காமம்

மன்மத லீலை வென்றோர் ? ஆண், பெண் இருவருக்கும் செக்ஸ் உணர்வுகள் உண்டு.இதில் ஆண்களுக்கு அதிகமா?, பெண்களுக்கு அதிகமா? என்று பாகுபடுத்திச் செல்ல முடியாது இந்த செக்ஸ் அனைவருக்கும் பொதுவானது. ஒருவருடைய ஜாதகத்தில் அமைந்துள்ள கிரகங்களின் நிலைகளுக்கு ஏற்ப்ப செக்ஸ் உணர்வு அதிகம் உள்ளவரா இல்லையா என்பதைச் செல்ல முடியும்.அவர்களுக்கு வரும் பால் வினைநோய் பற்றியும் அறிய முடியும். பொதுவாக மேசம், சிம்மம், தனுசுராசியில் பிறந்தவர்களுக்கு செக்ஸ் உணர்வு அதிகம் இருக்கும் . ரிசபம், கன்னி, மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் மிதமாக இருக்கும். துலாம், கும்பம் பிறந்தவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் மிதமாக இருக்கும்.ஆனால் இவர்கள் அதிகமாக வெளிகாட்டிக் கொள்ளமாட்டார்கள் . மிதுன ராசியில் பிறந்தவர்கள் பேச்சு, சிந்தணை, செயலில் அனைத்திலும் செக்ஸ் தாண்வமடும். கடகம்,விரு...