Posts

Showing posts from April, 2018

பொருத்தங்கள் பலவிதம்

Image
பொருத்தங்கள் பலவிதம்          1-3-5-7-11-ஆம் பாவங்களின்,அடுத்து 2-4-8-10-ஆம் பாவங்களின், அடுத்து 8-12-ஆம் பாவங்களின் நிலைகளை ஆராய வேண்டும்.           ஆண்கள் ஜாதகத்தில் ஆண் கிரகங்கள் பலம் பெற்று அமைவது வாழ்வில் நலம் தரும்.          பெண்கள் ஜாதகத்தில் பெண் கிரகங்கள் பலம் பெற்று அமைவது வாழ்வில் நலம் தரும்.       குரு நீசம், வக்ரம்,பகை,அஸ்தங்கம்,பாபாவிகள் இணைவு,பார்வை பெறாமல் இருந்தால் நலம் தரும்.         குரு தோஷம் பெற்றால் சமுதாய மதிப்பிழந்து மானம் கெட வைக்கும்.   சுக்கிரன் நீச்சம்,வக்ரம்,பகை பாவிகளின் இணைவு பார்வை பெறாமல் இருந்தால் நலம் தரும்.          சுக்கிரதோஷம் சிற்றின்ப வசமாக்கி வாழ்வை நாசமாக்கும்.    சிற்றின்ப நாட்டத்திற்கும். பேரின்ப நாட்டத்திற்கும் காரணம் மமனமே, மனதை ஆள்பவர் சந்திரன். சந்திரன் ஜாதகத்தில் சுப பலம் சனி வீட்டி சுக்கின் அமைந்திருந்தாலும், சனியின் பார்வை பெற்றால் நல மற்ற கணவர்/ மனைவி அமைவார்கள்.     ...