பொருத்தங்கள் பலவிதம்

பொருத்தங்கள் பலவிதம்   



      1-3-5-7-11-ஆம் பாவங்களின்,அடுத்து 2-4-8-10-ஆம் பாவங்களின், அடுத்து 8-12-ஆம் பாவங்களின் நிலைகளை ஆராய வேண்டும்.
          ஆண்கள் ஜாதகத்தில் ஆண் கிரகங்கள் பலம் பெற்று அமைவது வாழ்வில் நலம் தரும்.
         பெண்கள் ஜாதகத்தில் பெண் கிரகங்கள் பலம் பெற்று அமைவது வாழ்வில் நலம் தரும்.
      குரு நீசம், வக்ரம்,பகை,அஸ்தங்கம்,பாபாவிகள் இணைவு,பார்வை பெறாமல் இருந்தால் நலம் தரும்.
        குரு தோஷம் பெற்றால் சமுதாய மதிப்பிழந்து மானம் கெட வைக்கும்.
  சுக்கிரன் நீச்சம்,வக்ரம்,பகை பாவிகளின் இணைவு பார்வை பெறாமல் இருந்தால் நலம் தரும்.
         சுக்கிரதோஷம் சிற்றின்ப வசமாக்கி வாழ்வை நாசமாக்கும்.
   சிற்றின்ப நாட்டத்திற்கும். பேரின்ப நாட்டத்திற்கும் காரணம் மமனமே, மனதை ஆள்பவர் சந்திரன். சந்திரன் ஜாதகத்தில் சுப பலம் சனி வீட்டி சுக்கின் அமைந்திருந்தாலும், சனியின் பார்வை பெற்றால் நல மற்ற கணவர்/ மனைவி அமைவார்கள்.
           செவ்வாய் வீட்டில் சுக்கிரன் இருந்து செவ்வாய் பார்த்தால் நல மற்ற மனைவி அமைவாள்.
      7-ல் செவ்வாய் சுய தேர்வில் திருமணம். சுபர் பார்த்தால் பெற்றோர் தேர்வில் அமையும்.
       சூரியன் ( அ ) செவ்வாய் நின்ற ராசிக்கு 7-ல் சனி இருந்தால் ஜாதகர்/ஜாதகிக்கு விவகாரங்கள் வம்பு வழக்குகளில் இருநந்து விகிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவைகளின் பாதிப்பும் தேல்வியும் ஏற்படும்.
            செவ்வாய் சனி வீட்டில் இருந்தாலும்,சனியின் பார்வை பெற்றாலும் நலமற்ற கணவன் அமைவாள்  சுக்கிரன்,செவ்வாய் இணைந்திருந்தால் தரங்கெட்ட துணைவர்கள்.அமைவார்கள்.
     7-ஆம் அதிபதி களத்திர காரகன் 6-ல் அமைந்து சனி அல்லது செவ்வாய் பார்வை பெற்றால் கலங்க முள்ள துணை அமைவார்ககள்.
                லக்கினனத்தில் செவ்வாய் உள்ள ஜாதகர் மனைவி மீது சந்தேகப்படுவார்.
    7-ல் சனி இருந்தால் இரண்டு திருமணம் அமையும்
  மேசம்,கடகம்,துலாம்,மகரம் ஆகிய ராசிகளிலொன் றில் சுக்கிரனிருந்து சனி அல்லது குரு வக்ரம் பெற்றுப் பார்த்திருந்தால் ஜாதகர்/ஜாதகிக்கு உறுதியாக ஒரு முறைக்கு மேல் திருமணம் ஆகும்.
      ஜாதகத்தில் 1-2-6-8-ல் சனி இருந்தால் ஜாதகர்/ஜாதகிக்கு திருமணமாவதில் தடை தாமதம், பிரச்சினைகள்,ஏற்படும். கட்டாயத்தின் பேரில் திருமணமாகும்.
   9-ல் சனி பெண்கள் ஜாதகத்தில் இருந்தால் ஒரு முறை திருமணம் நின்று மறுபடியும் திருமணமகும்.     2-4-7-10-ல் சனி வக்ரம இருப்பினும் ஜாதகி /ஜாதகர் பிறபாலறிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இரவிடில் ஏமாற்றப்பட்டு விடும் நிலை உருவாகும்   
 3-5-7-ஆம் அதிபதிக்கு ராகு, கேது இணைவு அல்லது
பார்வை இருக்குமாயின் ஜாதகியின் /ஜாதகரின் வாழ்கை துணையால் அவமானம் தலை குனிவை ஏற்படுத்தி விடக்கூடும்.   

சூரியஜெயவேல்  9600607603 

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்