Posts

Showing posts from August, 2018

சூரியன் சனி

 சேரும் சனியும் சூரியனும் நிரைசேர்ந் தொன்றாய் நவம்                                                        ஆறில் நிற்கில் கீர்த்தி மானாவான் உரைசேர் மற்றோ ரிடத்திவர்கள் உறையில் கூத்தா டியுமாவான் (இ-ள்) சனியும் சூரியனும் சேர்ந்து 9 - 6 -ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்தால் ஜாதகர்/ஜாதகியர் தன் இடுபடும் காரியங்களில்  புகழை அடைவர்கள் . வேறு இடங்களில் ஒன்றில் சனியும் சூரியனும் சேர்ந்திருந்தால் அனைத்தும் இழந்து தெருவில் நிற்பர்கள். சூரியஜெயவேல் 9600607603

திருமண வாழ்வில்

திருமணவாழ்வு  ஒருவருக்கு அவரது மனைவியே பிரதிநியாக இருப்பாவர் சுக்கின். சுக்கிரனது நிலைக்கு எற்ப்ப மனைவி அமைவாள்.          ஒருவர் மனைவியிடம் நடந்து கொள்ளும் முறையிலே சுக்கிரன் நிலையும் அவ்வரே இருக்கும்.         மனைவியை மோசமாக நடத்துபவர்கள் சுக போக வசதிகள் கிடைக்காது.சுக்கிரன் -  லட்சுமி இதனால் தான் பணம் வேண்டும் வேண்டும் என்று விரும்புகிறார்கள்.  லட்சுமி காடச்ஷமுடன் இருக்க விரும்புகின்றனர்.      உங்கள் மனைவிக்கு மிக அவசிய தேவையான பொருட்களை வாங்கித்தருங்கள். அவர்கள் அகம் மகிழும் போது உங்களாது இல்லமும் செல்வ வளம் லட்சுமி கடஷ்சம் அடைவிர்கள்.     உங்களின் மனைவியின் குணம் சரியாக இல்லை என்றால் உங்கள் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையும் சரியாக இல்லை.      ஒருவர் மனைவியை நல்ல முறையில் பாதுகாக்கிறார் என்றால் அவராது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பார்.     ஏழில் சுக்கிரன் இருந்தால் மகிழ்சியான திருமணம்.மனைவியின் ஆயுள் குறைவு,செல்வம், செல்வாக்கும் ஏற்படும்.பிறர்  தொடர் ஏ...