சூரியன் சனி
சேரும் சனியும் சூரியனும்
நிரைசேர்ந் தொன்றாய் நவம்
ஆறில்
நிற்கில் கீர்த்தி மானாவான்
உரைசேர் மற்றோ ரிடத்திவர்கள்
உறையில் கூத்தா டியுமாவான்
(இ-ள்) சனியும் சூரியனும் சேர்ந்து 9 - 6 -ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்தால் ஜாதகர்/ஜாதகியர் தன் இடுபடும் காரியங்களில் புகழை அடைவர்கள் .
வேறு இடங்களில் ஒன்றில் சனியும் சூரியனும் சேர்ந்திருந்தால் அனைத்தும் இழந்து தெருவில் நிற்பர்கள்.
சூரியஜெயவேல்
9600607603

Comments
Post a Comment