Posts

Showing posts from December, 2021

ஷட்பலம் (கிரக பலம்)

Image
 ஜோதிடத்தில்  ஷட்பலம் (கிரக பலம்) ஜோதிட சாஸ்திரத்தில் நவக்கிரகங்களில் நற் பலன்களைத் தரக்கூடிய நிலையில் உள்ள கிரகங்கள் எவை , கெடுபலன்களைத் தரக்கூடிய நிலையில் உள்ள கிரகங்கள் எவை என்பதை அறிவதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன என்பதை நாம் அறிவோம் . ஷட்பலம் என்பதும் ஒரு கிரகத்தின் பலம் கணும் விதிமுறை ஆகும் ஷட்பலம் என்பவை ஸ்தான பலம் , திக்பலம் , த்ரிக் பலம் , நைசர்க்கிக பலம் , காலபலம் , சேஷ்டாபலம் என்பவையாகும் . ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல் உண்டு . நம்முடைய முன்னோர்கள் இந்த ஆறுவிதமான பலங்களைக் கிரகங்களுக்கு வகுத்திருக் கிறார்கள் .  அந்த ஆறு விதமான பலன்கள் என்ன என்பதை கீழ்வருமாறு ஆராய்வேம் 1)  ஸ்தானபலம் ;- (Positional Strength)  இந்தபலம் எவ்வகையில் ஏற்படும் என்பதை ஆராய்வேம் .  ஷட்பல கணிதத்தில் முதல் பலமான ஸ்தான பலத்தில் மொத்தம் ஐந்து வகை அந்த ஐந்து வகை என்ன என்பதனை நாம் கீழே காண்போம்  உச்ச பலம் சப்த வர்க்கச பலம் யுக்மா யுக்ம பலம் கேந்திராதி பலம் திரேகாதி பலம்  1. உச்ச நிலையில் இருக்கும் கிரகம் ஸ்தானபலம் பெற்றிருக்கும் .  2. மூலத் திரிகோண ராசியில் இரு...