Posts

Showing posts from December, 2024

ரஜினி அரசியலுக்கு வருவாரா ❓

Image
  சூரியஜெயவேல் ரஜினி அரசியலுக்கு வருவாரா ❓ August 05, 2020 ஜோதிட முரசு ஜீன் 2003 இதழில் வெளியிடப்பட கட்டுரையின் விரிவாக்கம் தமிழக அரசியலில் எப்போது ரஜினியின் பிரவேசம் ஏற்படும் என்று தமிழகத்தின் பிரதான ரசிகர்கள் அரசியில் கட்சிகளின் பிரமுகர்கள் கடந்த 30 - ஆண்டுகள் எதிர் பார்த்துக் கொண்டிருக் கிறார்க் கிறார்கள் .ரஜியும் பிரவேசம் செய்யாலாமா ? வேண்டாமா ? என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார். ரஜினி அவார்களின் அரசியல் பிரவேசம் ஏற்படுமா ? என்று ஜோதிட அறிவியல் மூலமாக ஆராய்வோம் இங்கு கூறப்படும் பலன்கள் அவரது ஜாதகத்தின் அடிப்படையில் தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 12/12/1950 11-49 இரவு திருவேணம் நட்சத்திரம் சந்திரன் திசை இருப்பு 7 வருடம் ,1 மாதம், 19நாள் சிம்ம லக்கினத்தில் ஸ்திரமன கொள்கையுடையவர்கள் .திடமான செயல்கழும் எதிர்கால நோக்குடன் பலமானன திடமுடன் செயல்புரிவர்கள். திருவோணம் நட்சத்திர பலன்கள் தக்கதோர் கல்விமான் ஒரு போக்கியன் சற்றினில் கோபம் ஆறிடுவான் பக்கமும் முன்பின் பார்த்துமே நடப்பன் பதிஉளங் காலுயந் திருக்கும் மைக்கணார்க்கு இனியன் பரிமளப் பிரியன் மயிர்முடி அழகன் உற் சாகன் சிக்கன வானாம்...