அறுபது ஆண்டுகளுக்குரிய. தெய்வங்கள்
அறுபது ஆண்டுகளுக்குரிய தெய்வங்களின் வடிவங்கள்
அறுபதாண்டுகளின் வடமொழிப் பெயர்களே .வழக்கத்தில் உள்ளது பண்டைய வேதா காலக்கணிப்பு முறையில் ' விஜய ' ஆண்டு தொடங்கி ' நந்தன ' ஆண்டு வரையிலான அறுபதாண்டு சுழற்சி முறையே பயன்படுத்தப்பட்டு வந்ததுள்ளர்கள் . பின்னர் கி . பி . ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வராகமிகிரரின் பிருஹத்சம்ஹிதை எனும் நூலில் இந்த வரிசை மாற்றப்பட்டு ' பிரபவ ' முதல் ' அட்சய ' முடிய கூடிய அறுபது ஆண்டுகள் பட்டியலிடப்பட்டுள்ளது . வானவெளியை மேழம் ( மேஷம் ) முதலான பண்ணிரண்டு ராசி மண்டலங்களாகப் பிரித்து அவற்றினூடே சூரியன் வலம் வருவதை வைத்து பண்ணிரண்டு மாதச் சுழற்சியை ஒரு ஆண்டாகக் கணக்கிடப்படும் முறை தமிழ் சங்க இலக்கியங்களிலேயே காணப்பபட்டாலும்
( நெடுநெல்வாடை160 - 161 ) 11 இந்த அறுபதாண்டு சுழற்சி எப்போதிலிருந்து தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பது பற்றி தெரியவில்லை . கி . பி . 14 - 15 நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளிலும் 15ஆம் நூற்றாண்டில் இடைக்காட்டுச் சித்தர் இயற்றிய அறுபது வருட வெண்பா எனும் தமிழ் நூலிலும் தான் இந்த அறுபதாண்டு பட்டியல் காணக்கிடைக்கிறது , வராகமிகிரரின் வரிசையை பின்பற்றியுள்ளது . அந்த வரிசையையே தற்போது தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் பஞ்சாங்கங்கள் பின்பற்றுகின்றன . இந்த அறுபது ஆண்டுகளின் வடமொழிப் பெயர்களும் , தமிழில் அதைப் பின்பற்றி வழங்கும் பெயர்களும் , 2009 ஆம் வருடம் முனைவர் மு . பெ . சத்தியவேல் முருகனார் என்ற தமிழ்ப்பற்றாளரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளர்.
பழைய முறையில் இந்த அறுபதாண்டு கணக்கில் வரும் ஓரோர் ஆண்டும் சூரியனின் சுழற்சியை வைத்துக் கணக்கிடப்படும் சூரிய ஆண்டு கிடையாது .
இது வியாழன் ஒரு ராசியைக் கடக்கும் காலத்தை வைத்து கணக்கிடப்பட்டது . வியாழன் ஒரு ராசியைக் கடக்கும் காலம் தோராயமாக ஒரு சூரிய வருடம் . வட இந்திய காலக்கணிப்பு நூல்களில் இந்த அறுபதாண்டு கணக்கு வியாழனின் இயக்கத்துடனேயே தொடர்புபடுத்தப்பட்டாலும் தெற்கில் அவை தற்போது சூரிய வருடங்களாக கணக்கிடப்படுகிறது. வியாழனின் சுழற்சியை வைத்துக் கணக்கிடும் போது அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியன் , வியாழன் மற்றும் சனி மூன்றும் கிட்டத்தட்ட ஒரே இடத்திற்கு வரும் . சீனா , ஜப்பான் , கொரியா , வியட்நாம் போன்ற கிழக்காசிய நாடுகளிலும் இதுபோன்று கணக்கிடப்படுகின்றர்.
1 . Prabhava - பிரபவ - நற்றோன்றல்:- இந்த ஆண்டின் அதிதேவதை பிரம்மா, இவர் பெருத்த உடலையும் , சிவந்த கண்களையும் கொண்டவர், விபூதியும் ஜபமாலையும் அணிந்திருப்பார்.
2 . Vibhava – விபவ – உயர்தோன்றல் :- இந்த ஆண்டின் அதிதேவதை விஷ்ணு, இவர் கரிய நிறத்தையும்,சிவப்பு முத்து மாலையையும் அணிந்திருப்பார்.
3 . Sukla - சுக்ல - வெள்ளொளி:- இந்த ஆண்டின் அதிதேவதை மகேஸ்வரன் இவர் சந்தனம் பூசி வெள்ளை நிற ஆடை அணிந்திருப்பார்.
4 . Pramodadita – பிரமோதூத – பேருவகை :- இந்த ஆண்டின் அதிதேவதை கணேசர் பஞ்சமூக விநாயகர் போன்ற தோற்றமுடையவர். ஐந்து மூகங்கள், பயங்கர தோற்றமுடையவர், மிரள வைக்கும் பார்வையுடன் கூடிய கண்களைக் கொண்டவர்.
5 . Prajapati - பிரசோற்பத்தி – மக்கட்செல்வம் :- இந்த ஆண்டின் அதிதேவதை கணபதி, சிவந்தநிறமுடையவர் பெரிய வயிறும்,சிவந்த கண்களும் , வரத, அபய ஹஸ்தங்களும் கொண்டவர்.விநாயகருக்கு ஒப்பானவர்.
6 . Aigirasa - ஆங்கீரச – அயல்முனி :- இந்த ஆண்டின் அதிதேவதை ஷடானனன் எனப்படும் ஆறுமுகன். இவர் சிவப்பு நிறமுடையவர், தாமரை மலர்களை கையில் கொண்டவர்.
7 . Srimukha - ஸ்ரீமுக – திருமுகம் :- இந்த ஆண்டின் அதிதேவதை வள்ளி மஞ்சள் நிற மேனியுடன் பருத்த கழுத்தையும் கொண்டவர்.
8 . Bhava - பவ – தோற்றம் ;- இந்த ஆண்டின் அதிதேவதை பிராம்ஹி, கௌரி உயரே தூக்கிய கைகளுடன் ஒரு கையில் மானை வைத்திருப்பார்.
9 . Yuva - யுவ - இளமை; - இந்த ஆண்டின் ஆதிதேவதை பிராம்ஹி சப்த கன்னியரில் ஒருவர் கருடனைப் போன்ற பார்வையும். நீலோத்பவ மலரையும் கொண்டவர்.
10 . Dhatru - தாது – மாழை ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை மகேஸ்வரி சப்த கன்னியரில் ஒருவர் கையிவ் தாமரை மலரும், மூன்று கண்களும், பயமற்ற தன்மையும் கொண்டவர்.
11 . Isvara – ஈஸ்வர – ஈச்சுரம் ;-இந்த ஆண்டின் ஆதிதேவதை கௌமாரி சப்த கன்னியரில் ஒருவர். பல வர்ண ஆடை அணிந்து வானத்தை நோக்கி முகத்தை வைத்திருப்பார்.
12 . Bahudhanya - வெகுதானிய - கூலவளம் ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை வைஷ்ணவி சப்த கன்னியரில் ஒருவர். கையில் அமிர்த கலசத்துடன் ஒளி சிந்தும் மேனியை கொண்டவர்.
13 . Pramathi - பிரமாதி – முன்மை ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை வாராஹி சப்த கன்னியரில் ஒருவர். நல்ல மனம் படைத்ததவர்.
14 . Vikrama - விக்கிரம – நேர்நிரல் ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை இந்திராணி சபத கன்னியரில் ஒருவர். நடுத்தர உயரத்துடன் நீன்ட கைகள் கொண்டவர்.
15 . Vrushapraja – விஷு விளைபயன்;- இந்த ஆண்டின் ஆதிதேவதை சாமுண்டி சப்த கன்னியரில் ஒருவர். முகத்தில் வடுவும் பூனைக்கண்ணும் கொண்டவர்
16 . Chitrabhanu - சித்திரபானு – ஓவியக்கதிர் ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை அரோகன் இவர் கூன் விழுந்த உடம்பையும். பல அணிகலன்களையும் அணிந்தவர்.கெசம் குத்திட்டு நிற்கும்.
17 . Subhanu - சுபானு – நற்கதிர் :- இந்த ஆண்டின் ஆதிதேவதை பீராஜன். இவருக்கு ஆட்டின் முகம் இருக்கும். கறுப்பு ஆடை அணிந்து தாகத்தால் களைப்படைந்த வராக காணப்படுவார்.
18 . Tarana - தாரண – தாங்கெழில் ;- இந்த. ஆண்டின் ஆதிதேவதை படரன். இவருக்கு புலிக்கால்களும் யானையின் மூகமும் இருக்கும்.
19 . Parthiva – பார்த்திவ ;- சூரியன் இவர் கையில் தடி வைத்திருப்பார் .பருத்த உதடு உடையவார்.
20 . Vyaya – விய – விரிமாண்பு ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை ஸ்வர்ணரன். சிவந்த கண்களும் நீண்ட கேசமும் கொண்டவர்.
21 . Sarvajit - சர்வசித்து - முற்றறிவு தாரி ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை ஜ்யோதிஷ்மான். இவர் ஜோதிடத்திற்கு அதிபர்.அழகிய கைககளும் அனைத்தையும் சாதிக்கும்படியான தோற்றமுடையவார்.
22 . Sarvadharin - சர்வதாரி முழுநிறைவு இந்த ஆண்டின் ஆதிதேவதை விபாஸன். இவர் உயரமாகவும், சிறிய உதடும் கொண்டிருப்பார் .விவசாயம் செய்வார்.
23 . Virodhin - விரோதி – தீர்பகை இந்த ஆண்டின் ஆதிதேவதை கஸ்யபர். இவர் பெரிய இடுப்பையும். சிறிய கழுத்தையும் கொண்டிருப்பார்.
24 . Vikrti - விக்ருதி – வளமாற்றம் ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை ரவி இவர் தவக்கோலத்தில் இருப்பார்.
25 . Khara - கர – செய்நேர்த்தி ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை சூரியன். இவர நதிக்கரைகளில் உள்ள கோவில்களில் இருப்பார். நான்கு கைகள் கொண்டவர்.
26 . Nandana - நந்தன - நற்குழவி;- இந்த ஆண்டின் ஆதிதேவதை பானு. இவர் சிவந்த கண்களும்.நீண்ட கைககளும் கொண்டவர். விபூதியும், ருத்திராட்சம் அணிந்திருப்பார்.
27 . Vijaya - விஜய - உயர்வாகை ( பழைய வேதாங்க முறைப்படி இது முதல் ஆண்டு );- இந்த ஆண்டின் ஆதிதேவதை ககன். இவர் இடதுபக்க பார்வையுடன் மருத மரத்தடியில் வீற்றிருப்பவர்.
28 . Jaya - ஜய – வாகை ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை பூஷா. இவர் பருத்த இடுப்பையும். சிவந்த கண்களும். வரத. அபய ஹஸ்தத்தையும் கொண்டவர். விநாயகருக்கு ஒப்பானவர்.
29 . Manmatha - மன்மத – காதன்மை ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை ஹிரண்யகர்பன். இவர் தாமரை போன்ற கண்களும் வில்லும், அம்பும் ஏந்தி ஐந்து குதிரைகள் மீது அமர்ந்திருப்பார். விஷ்ணுவுக்கு ஒப்பானவர்.
30 . Durmukha - துன்முகி – வெம்முகம் :- இந்த ஆண்டின் ஆதிதேவதை மரீசி. இவர் தெத்துப்பற்களும். பயங்கர உருவமும் சந்திரனைப்போன்ற ஒளியும் கொண்டவர். சோம்பேறியான தேற்றம் உடையவர்.
31 . Hevilambi - ஹேவிளம்பி - பொற்றடை;- இந்த ஆண்டின் ஆதிதேவதை ஆதித்யன். புத்திமான் இவர் தாயின் அருகில் அமர்ந்திருப்பார்.
32 . Vilambi - விளம்பி – அட்டி ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை ஸவிதா. புத்திமான் இவர் தாயின் அருகில் அமர்ந்திருப்பார். சோர்வடைந்த மேனியுடன் இருப்பார்.
33 . Vikari - விகாரி – எழில்மாறல்;- இந்த ஆண்டின் ஆதிதேவதை அருக்கன். புருவங்களுக்கு இடையே துதிக்கையை கொண்டவர். மலைபோன்ற தோற்றம் கொண்டவர்.
34 . Sarvarin - சார்வரி – வீறியெழல் ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை பாஸ்கரன். இவரும் புருவங்களுக்கு இடையே துதிக்கையை கொண்டு மலைபோன்ற தோற்றத்தை கொண்டவர்.
35 . Plava - பிலவ – கீழறை ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை அக்கினி. இவர் குதிரைகளைக் காப்பவர்.சமுத்திரத்தில் குடியிருப்பவர்.எல்லா உலகையும் சுற்றி வருபவர்.
36 . Subhakrta - சுபகிருது – நற்செய்கை :- இந்த ஆண்டின் ஆதிதேவதை ஜாதவேதன் .. இவர் விபூதியும் ருத்திராட்சமும் அனிந்து சந்தன மரத்தின் அடியில் குடியிருப்பவர். .
37 . Sobhana - சோபகிருது – மங்கலம் ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை ஸஹௌஸன். இவரும் ஜாதவேதனைப் போன்றே தோற்றமளித்து சந்தன மரத்தின் அடியில் இருப்பவர் விபூதி, ருத்திராட்சம் அணிந்திருபார்.
38 . Krodhin - குரோதி – பகைக்கேடு ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை அஜிராப்பு. இவர் புலிகளால் சூழப்பட்டு மகாவிஷ்ணுவை தியானிக்கும் கோலத்தில் இருப்பார். குள்ள வடிவம் கொண்டவர்.
39 . Visvavasu - விசுவாசுவ – உலகநிறைவு ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை வைசுவாதரன். இவர் காடுகளில் நீரில்லாத நிலத்திலும் குட்டைகளின் படிக்கட்டிலும் குடியிருப்பார்.
40 . Parabhava - பரபாவ – அருட்டோற்றம் ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை நரியாபஸன் இவர் இளமையான தோற்றத்துடன். இறுமாப்புடன் தாமரை மலர்மீது வீற்றிருப்பார்.
41 . Plavanga - பிலவங்க – நச்சுப்புழை :- இந்த ஆண்டின் ஆதிதேவதை பங்க்திராதஸன் இவர் தாமரையின் எதிரே இளமையான பருத்துடன் நிற்பார்.
42 . Kilaka - கீலக – பிணைவிரகு ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை விஸர்பி மலையின் மீது அமர்ந்து தியானம் செய்வார்.தலைமீது பானை சட்டி இருக்கும்.
43 . Saumya - சௌமிய – அழகு ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை மத்ஸ்யமூர்த்தி .தலைமீது பானை & சட்டியுடன் மலைமீது அமர்ந்து தியானம் செய்வர்.
44 . Sadharana - சாதாரண – பொதுநிலை ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை கூர்மமூர்த்தி தங்க நிறம் கொண்டவர்.
45 . Virodhakrta – விரோதகிருது – இகல்வீறு ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை வராஹமூர்த்தி கொடும் செய்ல்களை புரிவர்.அம்பு வைத்திருப்பார்.நீல நிறமுடையவர்.
46 . Paridhavin - பரிதாபி – கழிவிரக்கம் ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை நரசிம்ம மூர்த்தி வெண்மை நிறம் கொண்டவர். காடுகளில் அலைவார்.கையில் வில் இருக்கும்.
47 . Pramadin - பிரமாதீச – நற்றலைமை ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை ராமன். இவர் பச்சை நிறம் கொண்டவர். ஜபமாலை அணிந்து காட்டில் வசிப்பவர்.
48 . Ananda - ஆனந்த – பெருமகிழ்ச்சி ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை பலராமன் ஜடாமுடி தடியுடன் சாந்தமான தோற்றம் கொண்டவர்.
49 . Raksasa – ராட்சச - பெருமறம் இந்த ஆண்டின் ஆதிதேவதை பரசுராமன் ஜடாமுடி பொன்னிறம் கொண்டவர், தோளில் தடி வைத்திருப்பார்.
50 . Nala - நள – தாமரை ;- இந்த ஆண்டின் ஆதிதேவதை பலராமன் ஜடாமுடி தாடியுடன் சாந்தமான தோற்றம் உடையவர்.வெண்மை நிறம் கொண்டவர்.
51 . Pingala - பிங்கள - பொன்மை இந்த ஆண்டின் ஆதிதேவதை கிருஷ்ணன் நீலநிறம் கொண்டவர் சிவந்த முகமும் கண்களும் கொண்டவர்.
52 . Kalayukta - காளயுக்தி - கருமைவீச்சு;- இந்த ஆண்டின் ஆதிதேவதை கல்கி வெண்மை நிறம் கொண்டவர். வேப்பமரத்தடியில் வீற்றிருப்பார்.
53 . Siddharthin - சித்தார்த்தி முன்னியமுடிதல்:- இந்த ஆண்டின் ஆதிதேவதை புத்தர் கடற்கரையில் வசிப்பவர்.நீர்நீலையில் தவமிருப்பார்.வெண்மை கலந்த சிவந்த நிறம் உடையவர்.
54. Raudra - ரௌத்திரி - அழலி;- இந்த ஆண்டின் ஆதிதேவதை துர்க்கை நீலநிறம் உடையவர்.பிறர் அறியாமல் கேடு செய்வர்.
55 . Durmati - துன்மதி - கொடுமதி;- இந்த ஆண்டின் ஆதிதேவதை யாகுதானன் நீலநிறம் கொண்டவர். கத்தி, கேடயத்துடன் குதிரைமீது அமர்ந்திருப்பார்.
56 . Dundubhi - துந்துபி - பேரிகை;- இந்த ஆண்டின் ஆதிதேவதை பைரவர் நீலநிறம் கொண்டவர். ஆலமரத்தடியில் அமர்ந்தவர்.
57 . Rudhirodgarin – ருத்ரோத்காரி - ஒடுங்கி;-இந்த ஆண்டின் ஆதிதேவதை அனுமான் பொன்னிறம் உடையவர். தாமரை பூக்கள் நிறைந்த குளக்கரையில் வசிப்பவர்..
58 . Raktaksin - ரக்தாட்சி - செம்மை;- இந்த ஆண்டின் ஆதிதேவதை சரஸ்வதி வெண்மை நிறம் உடையவர்.சிவந்த ஆடை, அணிகலன் உடையவர்.
59 . Krodhana – குரோதன – எதிரேற்றம் இந்த ஆண்டின் ஆதிதேவதை தாசஷாயணி பொன்னிறம் கொண்டவர். கோப குணம் உண்டு விகாரமான முகத்தை கொண்டவர்.
60 . Akshaya – அட்சய – வளங்கலன்;-இந்த ஆண்டின் ஆதிதேவதை லட்சுமி பொன்னிறம் கொண்டவர். நீண்ட கேசத்துடன் கருத்த மேனியை உடையவர்.
தொகுப்பு சூரியஜெயவேல் 9600607603

Comments
Post a Comment