ஜோதிடத்தில் தாம்பத்தியம்

 


12-ஆம்-வீடும்-காமமும்

" பொருத்தம் உடலிலும் வேண்டும் புவித்தவன் துணையாக வேண்டும் கணவனின் துணையோடு தானே .... காமனை வென்றாக வேண்டும் ...

 கவியரசர் கண்ணதாசன் , 

    யாரையும் ஈர்க்கக் கூடிய உடற்பொருத்தம் வாய்க்க வேண்டும் என்றால்

   ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் முதலில் தேவை அந்த கந்த தேகம் !

    12-ஆம் வீடு நாம்முடைய படுக்கை அரையைக் குறிக்கும் படுக்கை அரையின் சூல்நிலைகளை குறிக்கும் இவைகளை ஆராய்ந்து பார்த்தால் பல நிகல்வுகளை அறியலாம் .


    12-ஆம் வீடு சூரியனின் வீடாகி சுக்கிரன் இருந்தால் இருவரும் பகை என்பதால் எப்போதும் அனுபவிக்க துடிப்பா்கள் திருப்தியின்மை ஏற்படும் .

    12-ஆம் வீடு சந்திரன் வீடனால் மிதமன உறவினை விரும்புவரகள் .

  12-ஆம் இடம் செவ்வாயின் வீடனால் விகாரமான அதீத உறவினை விரும்புவர்கள்.

    12-ஆம் வீடு புதனின் வீடனால் உடல் உறவில் பலம் குறைந்து இருக்கும் .

  12-ஆம் வீடு குருவின் வீடனால் உடல் சுகமும்,மென்மை கிட்டும் திருப்தியுடன் அனுபவிப்பர்கள் .

    12-ஆம் வீடு சுக்கிரனின் வீடனால் காம விளையாட்டில் திறமைசாலிகள் அனைவரும் விரும்பும் வகையில் நடந்து கொள்வர்கள்.

  12-ஆம் வீடு சனியின் வீடனால் உடல் உறவில் திருப்தியின்மை கருத்து வோறுபடுகள் கீழ்த்தராமன உறவுகள்,எரிச்சல்,சலிப்பு ஏற்படும்

 பிற கிரகங்களின் இருக்கும், இணைவு, பார்வைக்கு எற்ப்ப பலன்கள் மறுபடும

பாலியல் நடத்தைகள் 

 சூரியன் இருக்கும் ராசிகள் 

1. மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை மிகைப்படுத்தப்பட்டவர்கள்

 2. ரிஷபம் , கன்னி, மகரம் ஆகியவை பாலியல் நடத்தையில் நிதானமானவர்கள்.

  3. மிதுனம், துலாம், கும்பம் பாலியல் மீது ரகசிய விருப்பம் கொண்டவர்கள் ஆனால் ஒருபோதும் அவர்களின் பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை.  

4. கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை மிகவும் கவர்ச்சியானவர்கள் அல்லது மிகுந்த உணர்ச்சி வசப்படுவர்கள்..

ராகு &  செவ்வாய் & சுக்கிரன் தொடர்பு அதீத உணர்சி ஏமாற்றுததால் முரண்டு முரண்பாடு கட்டாயத்தில் செயல்படுவர்கள்.


இன உணர்ச்சி

                  சந்திரனை சனி,புதன் பார்த்தால் இணைந்தாலும் காலப் போக்கில் ஜாதகர்/ஜாதகிக்கு இன உணர்ச்சியை இழப்பர்கள் .

                  லக்கறனத்தில் சந்திரன் சுக்கிரன்       அமைந்து சனி இவர்களுடன் இணைந்தாலும் ,பார்த்தாலும் ஆசை அதிக முடையவர்கள் போக சக்திகுறைந்தவர்கள்.

      லக்கினத்தில் 6-8-12-ஆம் அதிபதிகளில் ஒருவர்இருந்தாலும்,பார்த்தாலும் அல்லது லக்கினாதிபதி 6-8-12-ல் எதாவது ஒன்றில் இருந்தால் காலப்போக்கில் உடலுறவு காலங்களில் களைப்படைவீர்கள்.

சூரியஜெயவேல்

9600607603


Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்