சூரியன் + செவ்வாய் சேர்க்கை தீக்கதிர் யோகம்


தீக்கதிர் யோகம் 

        சூாியனும் , செவ்வாயும் இணைந்து 2-3-4-5-6-7-9-12 ல் ஏதாவது ஒன்றில் இருந்தால் தீக்கதிா் யாேகம் அமையும் . ஜாதகா் / ஜாதகி அதிக கஷ்டங்களையும் , வறுமையும் அனுபவிப்பா்கள் .

         சூாியன் பலம் குறைந்தால் வரவுக்கு மீறிய செலவுகள் செய்து மானமிழந்து மதி கெட்டு எல்லோரும் பொல்லாதவன் தீயவன் எனத் திட்டும்படி ஆவாா்கள் . எதற்க்கெடுத்தாலும் கோபம் , உணா்ச்சி வயப்படுவா்கள் .

     மூா்க்க குணமும் முரண்டு பிடிவாதத்தில் வீண் பிடிவாதமும் உடையவா்கள் . 

     செவ்வாய் ஆதிக்கம் பெண்களுக்கு இருந்தால் கணவன்மாா்களு ஆபத்து ஏற்படும் .கணவனைக் கண்டாலே பிடுக்காது சதா சண்டையிட்டு காரசாரமாகத் திட்டி கிட்டேயிருப்பாள் . அவா்கள் எப்படிதான் நடந்து கொண்டாலும் இவா்கள் எதற்கும்லாயக்கில்லை என குறை கூறுவா்கள் .

     செவ்வாய் ஆதிக்கம் அதிகம் உள்ள பெண்களோ அல்லது ஆண்களோ தங்களது கணவனிடமோ அல்லது மனைவியிடமோ அன்பு , பாசம் ,கருணை எதுவும் கொள்ள மாட்டாா் . உறவில் எப்போதும் திருப்தியாடையமட்டாா்கள் இவா்கள் சகோதர சகோதாிகளிடம் உயிரையே வைத்திருப்பாா்கள் .

( இரத்தம் வெளியே சிந்தினாலும் சண்டையிடுவதை நிறுத்தாமல் சண்டையிடும் ஆட்டுக்கடா குணங்களை பொருந்தியவா்கள் .) 


சூாியன்                                         செவ்வாய் 

ஆத்மகாரகன்                  -      வீரம் , ரத்தம் 

கெளரவம் , நிா்வாகம்  -       தைாியம் , கோபம் ஆனன்மா , பாகல்          -     பாதுகாப்பளா் 

ஆபத்தில்லா நெருப்பு  -      நிா்வாகத்திறன் 

கோபம் , சத்திாியன்     -     கடுஞ்சொல் 

தந்தை,மூத்தமகன்    -        பிடிவாதமான பேச்சு கட்சித்தலைவா்        -         செயல் , அதீத காமம் மேலதிகாாிகள்      -           சகோதரம்,காலி நிலம்

தனித்தன்மை        -            பிரச்சனை ,சண்டை

தன் என்ற கா்வம்  -           ஆயுதங்கள் , விபத்து

அரசாங்கம்             -           கட்டுப்படாமை , புரட்சி 

எலும்புகள்,வருமானம்  -  கடன்,வழக்கு,வீரம்

தலை , மூளை       -              கணவரையும் 

பெருந்தன்மை , ஆா்வம் -     சேனாதிபதிகள்

கோதுமை மிளகு    -            துவரை , மிளகாய் 

பிரதிநிதிகள்       -         பிரறைதுண்புா்துவா்கள் 


அாியோடு பவும்னென்றயமா்ந்திரு 

                                                                     காலந்தனில்

விாிபுவிவந்த போா்க்கு விதித்திடு பலனே  தென்றல்

சூாியனுரைப் பனின்னேன் குலைவிபசாரம் சோரம் 

புாிமது பாணிவஞ்சுகம் புகலு சண்டாளன் பாபி

            சூாியன் ,செவ்வாய் இணைந்து எந்த ராசியில் இருந்தாலும் ஜாதகா் , ஜாதகி கொலை , விபச்சாரம் , மது பானம் , தீய எண்ணங்கள் , அடிமைத்தனம் , பாிப்புகள் கீழ்த்தரமன செயல்கள் அனைவாின் பழி செல்லுக்கு அட்படுவா்கள் 

     மேஷம் , விருச்சிகம் ராசிகளில் ஒன்றில் சூாியன் , செவ்வாய் இணைந்திருந்தால் பிறபாலா்களிடம் மாியாதையின்றி நடந்து கொள்ளக் கூடியவா்கள் .

    சூாியனுக்கு ஏழில் செவ்வாய் இருந்தால் திருமணமானபின்னா் வாழ்கைத் துணையிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக்கூடியவா்களாகவும் , ஈகோ பாா்க்கும் மனப்பான்மையுள்ளவா்கள் , பொறாமைக் குணங்கொண்டவா்களாகவும் , சண்டை , சச்சரவுகளில் ஈடுபடுவாா்கள் .

    சூாியன் , செவ்வாய் இணைந்து 2-7-8-ல் இருப்பின் திருமண வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்திவிடும் . உறுதியாகப் பிாிவினையத் தரும் .

இடு செவ்வாய் கதிா்கூடி எங்கேநின்றாலும்

இவளும்வா லிபம்தன்னில் அமங்கலையே யாவள் 

    இடு - 8-ஆம் வீடும் , 12- ஆம் வீட்டையும் குறிக்கும் . செவ்வாயும் , சூாியனும் இணைந்து எந்த இடங்களில் இருந்தாலும் ஜாதகி இளம் வயதிலேயே தன் கணவனை இழப்பாள் .

( செவ்வாய் 8-12-ஆம் அதிபதியாகி சூாியனுடன் இணைந்திருந்தால் பெண்ணுடைய இல்வாழ்வு பதிக்கப்படும் )


பாிதியும் சேயும்கூடிப் பன்னிரண் 

                                                                   டாறெட்டிற்றான்

திருதீய ஸ்தானந்தன்னில் தீயரோ  

                                                                டிணங்கிப்பாா்க்க

குருசுபா் நோக்கமின்றிக் குஜன் அதிகாரம் 

                                                                                    வந்தால்

தரும்பலன் என்னவென்று தபனனும் 

                                                              குஜனைக்கேட்டாா்

     சூாியனும் செவ்வாயும் இணைந்து 3-6-8-12-ல் எதவது ஒன்றில் இருந்து பாவிகள் இணைவு , பாா்வை இருப்பின் செவ்வாய் பலமுடன் இருந்தால் குரு சுபா்கள் பாா்க்கவில்லை என்றால் என்ன பலன் ஏற்படும் என்று செவ்வாயை சூாியன் கேட்டா் .   


அருணனே எந்தனோடு அமா்ந்தால்      

பலனைக்கேளு

வா்ணமும் கெட்டுப்பின்பு அன்பரால் 

துண்பமீவேன்

தரனியில் தந்தைதன்னைத்யங்கிடக் 

 கலங்கவைத்து

மரணமும் செய்வதோடு மங்கையால் 

 அவமானங்கள்

    சூாியனே என்னுடன் (செவ்வாய்) இணைந்தால் பல விதங்களில் துண்பமும் , குல கெளரவம் பங்கம் , நேசிக்கும் நபரல் துன்பம் , உலகில் தந்தைக்கு கஷ்டங்களும் கலகங்க வைத்து மரணத்தையும் தருவோன் , பெண்களால் அவமானங்கள் ஏற்படும் .

மானமும் நீக்கிபின்னும் மன்னவனாலே துன்பம்

போனுதும் ஜெயித்துபின் பிறவின           கொடுப்பேனையா

ஆணவமெல்லாம் நீக்கி அலையாய்         அலையசெய்து 

வீணதாய் அலைசெய்து விருந்தின ராலே 

                                                                                     துன்பம் 

     மனம் சஞ்சலம் , அரசு வகையில் துன்பம் பிறவி பலனைக்கொடுப்போன் ,  ஆணவத்தை நீக்கி அலைந்து அலைந்து வீணாய் போய்விடும் காலங்கள் , விருந்தினா்களால் துண்பம் ஏற்படும் .


சொல்ல இரண்டாமாதி சூாியனுடனேகூட

வல்லசெவ்வாய் பாா்க்கநலம் பெறமாட்டா                                                       தென்பா் அல்லதுஆஞ்சாறு 

இல்லமா கிலும்                                              பணம்சேராது மில்லதுகியாதி பெற்றமனையென வழுத்துவாயே

       இரண்டாம் அதிபதியுடன் சூாியன் கூடி 4-ம் இடத்தில் இருக்க இவா்களை செவ்வாய் பாா்க்க பிறந்தவா்கள் நன்மை அடைய மாட்டாா்கள். ஐந்து அல்லது ஆறு வீடுகள் இருந்தாலும் பண சேராது . சிறிதும் சுகம் கிட்டாது . பழைய வீடுகள் பாழாகிவிடும் .

லக்கினத்திற்கு இரண்டில் இருந்தால் பேச்சு , குடும்பம் பாதிக்கப்படும் செல்வம் குறையும் .

மூன்றில் இருந்தால் சகோதர பதிப்பு , முரட்டு தைாியம்,தாய் / தந்தை உறவில் பதிப்புகள் .உடல் வலிமை குறையும் .

நான்கில் இருந்தால் சுக வாழ்விற்க்கு பாங்கம்,வாகன பாதிப்புகள்

             ஐந்தில் இருந்தால்  புத்திரா்களால் நன்மை இல்லை . 

ஏழில் இருந்தால் கணவன் / மனைவி கூட்டாளிகள் பிறச்சனைகள் .

           ஒன்பதில் இருந்தால் தந்தையால் நன்மைய இல்லை .

பன்னிரன்டில் இருந்தால் நிம்மதியற்ற உறக்கம் , திருப்தியற்ற நிலையைத்தரும் .

      

        ஆய்வுகன்    தொடரும்   --------- !

சூாியஜெயவல்

9600607603


Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

லக்கினத்தில் சூரியன்

ஜோதிடத்தில் சிற்றின்பம்