தமிழ் மதங்கள்

மாதங்கள்

சாந்திரமானம் மற்றும்  சௌரமானம் என மாதங்கள் இரு வகைப்படும் .சூரியனும் சந்திரனும்  ஒரே நட்சத்திரத்தில்  காணப்படுவது அமாவாசை எனப்படும்.  அமாவாசைக்கு மறுநாளிலிருந்து புதிய மாதம் ஆரம்பமாகும்.  இவ்வழக்கம் ஆந்திரம் கர்நாடகம்  மற்றும் இந்தியப் பொது மாத வழக்கிலும் காணப்படுகின்றது. . இவ்வகை மாதங்களுக்கு சாந்திரமான மாதங்கள் என்று பெயர்  சந்திரன் சூரியனுடன் சேர்ந்திருப்பதைக் கணக்கிட்டு மாதங்கள் கணக்கிடப்படுவதால் சாந்திரமான  மாதங்கள் எனப்படுகின்றது . இவ்வகை மாதங்களுக்கு பாத்திரமான மாதங்கள் எனப்படுகிறது . இவை மொத்தம் பன்னிரெண்டு மாதங்களாரும் 
      சாந்திரமான மாதங்கள் சைத்திரம் , வைசாகம் , ஜியேஷ்டம் , ஆஷாடம் , சிராவணம் , பாத்திரபதம் , ஆச்வயுஜம் , கார்திகம் , மார்கசிரம் , புஷ்யம் , மாகம் மற்றும் பால்குனம் ஆகும்
    சூரியன் ஒரு இராசியிலுருந்து மற்றொறு இராசிக்குப் பிரவேசிப்பதை மாதபிரவேசம் அல்லது ஸங்க்ரமணம் என்று கூறுவர்கள் , சூரியனை கொண்டு மாதங்கள் கணக்கிடப்படுவதால் இவை சௌரமான மாதங்கள் ஆகும் . இவையும் மொத்தம் பன்னிரெண்டு மாதங்களாகும் . அவையாவன : மேஷமாதம் , ரிஷபமாதம் , மிதுன மாதம் , கடக மாதம் , சிம்மமாதம் , கன்யாமாதம் , துலா மாதம் , விருச்சிக மாதம் , தனுர் மாதம் , மகர மாதம் கும்பமாதம் , மீன மாதம் , இவையே தமிழில் கீழ்க்கண்ட மாதங்களாகக் கூறப்படுகின்றன . சித்திரை , வைகாமி , ஆனி , ஆடி , ஆவாணி, புரட்டாசி . ஐப்பசி  , கார்த்திகை , மார்கழி , தை , மாசி , பங்குனி இவைகளைப் பற்றிய மேலும் சில விவரங்களை காண்போம் .
 ஒரு ஆண்டிற்கு மொத்தம் பன்னிரண்டு மாதங்களாகும் .
ஜோதிடவியலில் மாதம் சைத்திரம் &  தமிழ் மாதம் சித்திரை 
சைத்திர மாத தேவதையின் நிறம் சிவப்பு 
சைத்திரமாத தேவதையின் பெயர் மது
சைத்திரமாத தேவதையின் ஆயுதங்கள் : சங்கு சக்கரம்
சைத்திரமாத தேவதையின் தலை கிரீடத்துடன் கூடிய தலை
இம்மாதத்தில் பிறந்தவர்களின் பலன் : நற்செயல்கள் புரிபவன் , கல்வியறிவு மிக்கவன் சுக , போகங்கனைத் அனுபவிப்பர்கள் , சுவையான உணவை உண்பவன் , ஆலோமனை சொல்லுவான் மேன்மையான செல்வ சேர்க்கை நித்திய கல்யாணம் போன்ற குதுகலமான வாழ்க்கை அமையும் .

ஜோதிடவியலில் மாதம் வைசாகம்  & தமிழில் வைகாசி மாதம் :
வைசாக மாத தேவதையின் நிறம் வெண்மை
வைசாக மாத தேவதையின் பெயர் மாதவன்
வைராக மாத தேவதையின் ஆயுதங்கள் கொமோததி  எனும் கதை சார்ங்கம் எனும் வில் ,
இந்த மாதம் பிறக்கும் ஆண் பெண்களுக்கு பின்ளைகளிடம் அளவற்ற பாசம் உடையவர் , ஆரோக்கியமான உடல் உடையவன் , அந்தனாரிடத்தும் தேவதைகளிடத்தும் பக்தியுள்ளவன் , நீண்ட ஆயுள் உள்ளவன் நீரிய செல்லும் கப்பல் போன்றவற்றில் பிரயாணம் செய்வதில் விருப்பம்.சகல சாஸ்திரங்களிலும் நல்ல பாண்டித்தியம் , பராக்ரமம் , -சுதந்திர உணர்வு ராஜயோக வாழ்க்கை அமையும்

ஜோதிடவியலில் மாதம் ஜ்யேஷ்ட. & தமிழில் ஆனி மாதம்
ஜ்யேஷ்ட்ட  மாத தேவதையின் நிறம் வெண்மை
 ஜ்யேஷ்ட்டமாத தேவதையின் பெயர் சுக்கிலன் 
ஜ்யேஷ்ட்ட மாத தேவதையின் வாகனம் புலி
 ஜ்யேஷ்ட்ட மாத தேவதைக்கு மூன்று கண்கள் 
ஜ்யேஷ்ட்ட மாத தேவதைக்கு ஆறு கைகள் : 
இந்த மாதம் பிறக்கும் ஆண் பெண்களுக்கு பொறுமையுடையவன் , நிலையற்ற மனமுடையவன் ,வெளிநாட்டில் வசிக்க விரும்புவர்கள். பெருமுயற்சி  உடையவன் ,நீண்ட நேராமாக  ஆலோசிப்பான்

 செல்வ சேர்க்கை மந்திர – தந்திர தேர்ச்சி, புத்திர-பௌத்திராதிகளை அடையும் பாக்யம் ஏற்படும் 

ஜோதிடவியலில் மாதம் ஆஷாட மாதம்  &  தமிழில்  ஆடி மாதம்
ஆஷாட மாத தேவதையின் நிறம் சிவப்பு 
ஆஷாட மாத தேவதைவின் பெயர் சுசி
 ஆஷாட மாத தேவதையின் வாகனம் கருடன் 
 வாடயாத தேவதைக்கு நான்கு கைகள் 
இந்த மாதம் பிறக்கும் ஆண் - பெண்களுக்கு அதிகம் செலவு செய்பவார்கள் , அதிகமாகப் பேசுவார்கள் , தவறுகள் செய்வார்கள்  , ஆசிரியர்களிடத்தில் அன்புடையவார்கள் நற்செயல்கள் செய்வார்கள்  , தற்பெருமை கொண்டவர்கள்,அஜுரணம் உள்ளவர்கள்.
தனமேன்மை , சகல அனுபவிக்கும் பாக்கியம் இருந்தபோதிலும் நல்லவர்களையும் , உறவினர்களையும் பகைத்துக் கொள்ளும் சுபாவம் 

ஜோதிடவியலில் ஸ்ராவண மாதம்  & தமிழில் ஆவணி மாதம் 
ஸ்ராவண மாத தேவதையின் நிறம்  பச்சை
ஸ்ராவண மாத தேவதையின் பெயர் நபஸ்
ஸ்ராவண மாத தேவதையின் வாகனம் மான்
ஸ்ராவண மாத தேவதைக்கு  பத்து கைகள் 
ஸ்ராவண மாத தேவதையின் தலைகள் ஐந்து முகங்கள். 
இம்மாதத்தில் பிறந்தவர்களில் பலன் பிள்ளைகள் , மனைவி , பேரன் , பேத்தி , நண்பர்கள் , இவர்களுடன் கூடியவனாய் இன்பமாய் வாழ்பவன் தந்தை சொற்படி நடப்பவன் புகழ்பெற்றவன் , சுபம் மிகுந்தவன் , கொடையாளி, நற்குணங்கள் மிக்கவன். தெய்வங்களையும் , பெரியோர்களையும் மதிக்கும் சுபாவம் , பல இடங்களில் சொத்துக்கள்,  பாக்கியம் , சுகபோகமான வாழ்க்கை அமையும். 

ஜோதிடவியலில் மாதம் பாத்ரபத மாதம்  &  தமிழில் புரட்டாசி மாதம்
 பாத்தரபத மாத தோவதையின் நிறம் வெண்மை
பாத்ரபத மாத தேவதையின் பெயர் நபஸியன்
பார்த்ரபத மாத தேவதையின் வாகனம் ராஜஹம்சம்
 பாத்ரபத மாத தேவதையின் கைகள் எட்டு கைகள்
 பாத்ரபத மாத தேவதையின் முகங்கள் :  நான்கு முங்கள்
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் செல்வந்தம் , இளைத்த மேனியை உடையவன் , கொடையாளி , மனைவி மற்றும் மக்கட் செல்வத்தால் நன்மை அடைபவன் தரைமை அடைபலன் , பதுக்கங்களில் மாறாத மனதை உடையவன் மற்றும் அவோயென் ஆவான் கற்பனையான மனநிலை . வாழ்க்கை , தந்திரமான யுக்தி , வாழ்க்கையில் பொய்
தோற்றத்தை கடைபிடிக்கும் சுபாவம்  அமையும். 

ஜோதிடவியலில் மாதம் ஆசுவயுஜ மாதம் & தமிழில் ஐப்பசி மாதம் 
ஆசுவயுஜ மாத தேவதையின் நிறம் சிவப்பு
ஆசுவயுஜ மாத தோவதையின் பெயர் இஷன்
ஆசுவயுஜ மாத தேவதையின் வாகனம்  சிறந்த கரடி
 ஆசுவயுஜ மாத தேவதையின் முகங்கள் ஆறு முகங்கள்
ஆசுவயுஜ மாத தேவதையின் கைகள் பன்னிரெண்டு கைகள்  
இந்த மாத பிறந்தவர்களுடைய. அறிவாளி, செல்வந்தன் அரசர்களுக்கு பிரியமானவன்,  நற்செசெயல்கள் புரிபவன் நிறைய வேலைக்காரர்கள் உடையவன், கொடைவள்ளல்,  நற்குணம் மிக்கவன் அதிக பிள்ளைகளை உடையவன் குதிரை முதலியன அமையும். எந்த விஷயத்திலும் சபல புத்தியும் இனஜன பந்துமித்திராதிகளிடம் விரோத  மனப்பான்மையும் , மூதாதையர் சொத்து சுகங்களில் சுகானுபாவத்தை சுகபோகங்களை அனுபவிக்கும் யோகமும் அமையும் ,
ஜோதிடகாவியிலில் மாதம் கார்த்திகை  & தமிழில் கார்திகை மாதம்
கார்த்திகை மாத தேவதையின் நிறம் வெண்மை
கார்த்திகை மாத தேவதையின் பெயர் ஊர்ஜன்
கார்த்திகை மாத தேவதையின் கண்கள் மூன்று 
கார்த்திகை மாத தேவதையின் தலையில் அழகான சடைகள்
கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களின் நற்செயல்கள் செய்வன்,  பவ விஷயங்களைப் பல விதமாக பேசும் திறமையுடையவன்,செல்வந்தன்
மிகுந்தகாமம் உடையவன் விற்பனையில் சிறற்தவன்  தனசேர்க்கை
விவசாயம் போன்ற உற்பத்தி தொழில்கள் மூலம் சுகபோக வாழ்க்கை
மற்றவர்களை வசீகரிக்கும் தோற்றம் அமையும் . 
ஜோதிடவியலில் மாதம் மார்கசீர்ஷ & தமிழில் மார்கழி மாதம்
 மார்கசீர்ஷ மாத தேவதையின் நிறம் வெண்மை
மார்கசீர்ஷ மாத தேவதையின் பெயர் ஸஹன் 
மார்கசீர்ஷ மாத தேயதையின் ஆயுதம் சூலம்
மார்கசீர்ஷ மாத தேவதையின் வானம் காளை 
மார்கசீர்ஷ மாத தேவதையின் இருப்பிடம் பெண்களால் சூழப்பட்டிருப்பவர் 
மார்கசீர்ஷ மாதம் பிறந்தவர்களின் பலன் : தீர்த்தயாத்திரை செல்வன் . கலைகளில் சிறந்தான் , ஆடை ஆபரணங்களுடனும் , அழகுடனும் இருப்பவன் பிறருக்கு உதவுபவன் , செல்வந்தன் மாதா - பிதா - குரு - தெய்வம் ஆகியவற்றை மதித்து வாழும் மனம் , செல்வ சேர்க்கை , சுயஉழைப்பில் முன்னேற்றம் அமையும் . 

சோதிடவியலில் மாதம் புஷ்ய மாதன்  &  தமிழில் தை மாதம்
புஷ்ய மாத தேவதையின்  நிறம் பச்சை
 புஷ்ய மாத தேவதையின் பெயர் ஸஹஸ்யன்  
 புஸ்ய மாத தேவதையின் ஆயுதங்கள் கத்தி , கேடயம்
 புஸ்ய மாத தேவதையின் வாகனம் நானத்தாம்புள் 
  இந்த மாதத்தில் பிறந்தவர்களின் பலன் : பிறருக்கு உபகாரி , முன்னோர் சொத்தை இழப்பவன் , தாய் ஈட்டிய பொருளையும் செலவு செய்பவன் , பத்திரங்களும் கலைக்கும் சந்தவன் தானதருமமுள்ள மனம் , தனதான்ய சம்பத்து சேர்க்கை , எல்லோரிடமும் இங்கிதமாக பழகும் சுபாவம் அமையும்

ஜோதிடவியலில் மாதம் மாகம் மாதம் & தமிழில் மாசி மாதம்
மாகம் மாத தேவதையின் நிறம் பச்சை
 மாகம் மாத தேவாதயின் பெயர் தபஸ் 
 ஒரு வேளை 
ஒரு வேளை
 ஒரு வேளை
ஒரு முறை:
ணம் அமை அமை அமை அமை

ஒரு வேளை, அதுவும் இல்லை
ஒரு வேளை 
 ஒரு வேளை
ஒரு வேளை 
ஒரு வேளை
ஒரு வேளை 
இந்த மாதத்தில் பிறந்தவர்களின் பலன் - பிறருக்கு உதவுபவன் , சாமர்த்தியசாலி  , அன்புடையவர்கள்  அழகன் , பெண்களின் மனம் அறிந்து  நடப்பார்கள் வீண் பேச்சாளி ,ஆசாரசீலம் , தானதருமத்தில் பற்றுதல் , தெய்வ நம்பிக்கை , பெரியோர்களை மதிக்கும் சுபாவம் , சுகஜீவனமான வாழ்க்கை அமையும்

சூரியஜெயவேல் 9600607603


Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்