சம்பாத்தியம் விரையம்
சம்பாத்தியம் விரையம்
காலயமாம்வியந் தன்னிலங்காரகன்
சாலநிற்கத் தனித்துங்கண்ணேக்குறில்
ஞாலமீதிற் புதைத்திடுநற்பொருள் வாலைகேட ரியாமன் மறக்குமே .
( இ - ள் ) ஜெனன காலங்களில் மேஷம் விருச்சிகங்களும் ஆட்சி நாதனாகிய செவ்வாய் 12 - ஆம் இடமாகிய மோக்ஷ வீட்டில் இருந் தாலும் அல்லது தனித்திருந்தாலும் , 12 - ஆம் வீட்டைப் பார்த்தாலும் அவன் இப்பூமியில் புதைத்த பொருளை இடம் தெரியாது மறந்து அலைந்து திரிவார்கள்.
இந்த அமைப்புள்ளவார்கள் யாரிடமும் தனது சம்பாத்தியத்தை கொடுத்தால் திரும்ப கிடைக்காமல் போய்விடும். இவர்கள் கடன் / கைமாற்று / வட்டிக்கு பணம் கொடுக்கக் கூடாது..
இந்த ஜாதகர் வெளிநாட்டில் வேலைசெய்து சுமர் ₹ 50 லட்சம் சம்பாதித்தது மனைவியிடம் கொடுத்தார் மனைவி அனைத்தையும் கையாடல் செய்து விட்டாள் இன்று இவர் தெருவில் நிற்கிறார்.
சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment