திருமணவாழ்வை மறுப்பவர்கள்

 திருமணவாழ்வை மறுப்பவர்கள் 

ஆண்களின் ஜாதகத்தில்

1) சுக்கிரன் + சனி + ராகு 

சுக்கிரன் + சனி + கேது எதாவது ஒரு கிரகம் பார்த்தால் திருமணமில்லை 

2) சுக்கிரன் + செவ்வாய் + கேதுவின் பார்வை திருமணமில்லை 

3)சூரியன் + சுக்கிரன் + சனி திருமணமில்லை


பெண்களின் ஜாதகத்தில்

1) செவ்வாய் + சணி + ராகு ஏதாவது இரு கிரகங்கள் பார்த்தால்

 செவ்வாய் + சனி + கேது திருமணம் நடக்க வாய்ப்பில்லை 

2) புதன் + செவ்வாய் + சனி திருமணமில்லை

திருமண மறுப்பிற்குறிய கிரக நிலைகளை குரு பார்த்தால் தடை நீங்கி திருமணமாகும்.

 1) சுவாமி விவேகானந்தர் அவர்களின் ஜாதகம் 

குருவுக்கு 2 - ராகு வாழ் நாள் றைவு 

சுக்கிரன் + கேது + சனி / சந்திரன் (குரு பார்வையில்லை) திருமண நடக்கல்லை 

சனி + சந்திரன் + கேது & சந்திரன் + குரு + ராகு வெளிநாட்ப் பயணங்கள் 

ஆத்மகாரன் சூரியனுக்கு 2 - ல் சுக்கிரன் + புதன் + கேது + சந்திரன் + சனி முழுமையான ஆத்மா ஞானம் அடைந்தார்.

சூரியன் + செவ்வாய் + குரு வீரத்தையும் தந்தது.



 2) ஸ்ரீரமணரிஷி அவர்களின் ஜாதகம்

குரு + சந்திரன் + கேது துறவற வாழ்கை 

சுக்கிரன் + ராகு + செவ்வாய்  &  சுக்கிரனுக்கு செவ்வாய் பார்வை,  செவ்வாய்க்கு கேதுவின் பார்வை திருமணமில்லை.

சுக்கிரன் + சூரியன் + சனி திருமணமில்லை 

சுக்கிரன் + ராகு + செவ்வாய் பெண்/ஆண் பிரிவு 

சுக்கிரன் குரு பார்க்கவில்லை .



 3) பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜாதகம். 

குரு + சந்திரன் + கேது  + வக்ர சனி ஆன்மீக நாட்டம் 

வக்ர சனி + சந்திரன் + கேது துறவு மனப்பான்மை

சுக்கிரன்+ செவ்வாய்க்கு குருவின் பார்வையில்லை சனியின் தொடர்பில்லை வக்ர சனி + சந்திரன் +.சூரியன் & குரு + ராகு + கேது தொடர்பு மத்திம ஆயுள் 55 - வயதில் காலமானார்.



 4) கர்மவீரர் காமராஜர் அவர்களின் ஜாதகம்.

சுக்கிரன் + ராகு + செவ்வாய் ஆண் / பெண் தொடர்பில்லை 

சூரியன் +.சுக்கிரன் + சனி திருமமில்லை (சனி வக்கிரம்) 

இரண்டில் தனித்த சுக்கிரன் திருமணமில்லை 



 5) A B வாஜ்பாய் அவர்களின் ஜாதகம்

செவ்வாய் + ராகு + சுக்கிரன் ஆண் / பெண் தொடர்பில்லை

சனி + சுக்கிரன் + சூரியன் & சுக்கிரன் திருமணமில்லை 

சுக்கிரனை குரு பார்க்கவில்லை 



 6) லாத மங்கேஷ்கர் (பாடகி) அவர்களின் ஜாதகம்

செவ்வாய் + கேது + சனி & புதன் + செவ்வாய் + சனி & சுக்கிரன் + சூரியன் + செவ்வாய் பெண்கள் ஜாதகத்தில் திருமண மறுப்பு நிலைகள் 



 7) பெண் ஜாதகம்

சுக்கிரன் + செவ்வாய் - கேது & சனி + சுக்கிரன் + சூரியன் வரிசை அமைவு

சனி + செவ்வாய் + புதன் மேற் கூறிய கிரக அமைவால் திருமணவாழ்வு அமையவில்லை.

 8) ஆண் ஜாதகம் 24 / 05 / 1912 

ராகு + சுக்கிரன் + சனி  &  சுக்கிரன் + சனி + சூரியன் 

சந்திரன் + கேது + குரு கிரக அமைவால் திருமணமில்லை 


பெண்களுக்கு குருவின் பார்வையில்லாத செவ்வாய் தனது பகைக் கிரகங்களின் தொடர்பிருந்தால் திருமண வாழ்வில் பாதிப்பைத் தரும்.


ஆண்களுக்கு குருவின் பார்வையில்லாத சுக்கிரன் தனது பகைக் கிரகங்களின் தொடர்பிருந்தால் திருமண வாழ்வில் பாதிப்பைத் தரும்


நாடி ஜோதிடத்தை எளிமையாகிய சிவதாசன் ரவி அவர்களுக்கு நன்றி

சூரியஜெயவேல் 9600607603

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்