குடும்ப வாழ்கை

 குடும்ப வாழ்க்கை

ஒன்பதாம் அதிபதி எட்டில் இருந்தால் தனது செல்வங்களை வழிப்பறியில் பறிகொடுப்பார்கள் .

         ஒன்பதாம் வீட்டில் பாவிகள் அரசு வகையில் செல்வத்தை இழப்பார்கள்

     குருவின் பார்வை இருப்பின் நலம் தரும் கணவன்/ மனைவி

    வியாழன் 6-8-12-ல் இருந்தாலும் அல்லது நீச்சம் ,பகை பெற்றோ 7-ஆம் அதிபதியையோ ,7-ஆம் இடத்தையோ பார்ப்பாரானால் கணவர் , மனைவி அவ்வப்போது பிாிவது அல்லது நிரந்தரப் பிாிவர்கள். நாயும் பூனையும் போல குடும்பம் நடத்துவர்கள் .

குடும்பம்

        செவ்வாய் 2-ல் இருந்தாலும் 11-ல் இருந்து 2-ஆம் வீட்டை     பார்த்தாலும் குடும்பத்தில்  ஏதவது குறைபாடுகள் இருக்கும் .

      குடும்பாதிபதி நீசமானாலும் மறைந்தாலும் மறைவு ஸ்தானதிபதிகளுடன் இணைந்தாலும் குடும்பத்தில் குழப்பமும்,குடும்ப சுகம் இருக்காது 

       தனஸ்தானத்தில் பாபர்கள் இருப்பது இருப்பின் குடும்பம் ஏழ்மையில் இருக்கும் .  

       தனஸ்தானத்தில் தேய் மதி இருந்தாலும் குடும்பம் ஏழ்மையில் இருக்காது . ஆனால் அனைத்து வருமாங்களையும் செலவுகள் செய்வர்கள். 

     குடும்பாதி பாதக ஸ்தானத்தில் இருந்தாலும் , பாதகாதிபதி குடும்பத்தில் இருந்தாலும் அந்த குடும்பத்தில் அருளும், பொருளும் , சுகமும் இருக்காது .

இல்லறம் சிறப்புடன் இருக்காது. 

     1-7-ஆம் அதிபதிகள் இயற்க்கை சத்ருக்களானால் பொதுவாக மணவாழ்வில் நிம்மதி குறையும்

       தனஸ்தானத்தில் பாபர்கள் இருப்பது குடும்பம் ஏழ்மையானதாய் இருக்கும்

   தேய் மதி இரண்டில் இருக்க பார்க்க குடும்பம் ஏழ்மையாகும்

    4-ஆம் அதிபதி நீசம் பெற்றாலும் , 2-ஆம் அதிபதி மறைந்தாலும்,நீசக் கிரக இணைவு பெற்றாலும் , சுக்கிரன் மறைவு பெற்றாலும் ஜாதகர் / ஜாதகிக்கு குடும்பம் அமைவது கடினம்


சூரியஜெயவேல் 
9600607603




Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்