பஞ்ச அங்க இயல்!

 பஞ்ச அங்க இயல்

( கோச்சாரம் ) 


 நட்சத்திர சுபாசுபம் , கிரகங்களின் தஔன்மை , கிரகங்களின் காரகபலம் உச்ச நீச்ச ஆட்சிபலம் , ஆதிபத்திய பலம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் கோச்சார பல நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும் . 


காலற்றன வுடலற்றன தலையற்றன நாளிற் 

காலக்குய மடவார்தமைக் கூடின் மலடாவார் 

மாலுக்கொரு மனைமாளிகை கோலினது பாழாம் 

ஞாலத்தவர் வழிபோகினு நலமெய்திடா ரவமே ! 


காலற்ற நாள் - கார்த்திகை , உத்திரம் , உத்திராடம் , 


உடலற்ற நாள் - மிருகசீரிஷம் , சித்திரை , அவிட்டம் ,


 தலையற்ற நாள் - புனர்பூசம் , விசாகம் , பூரட்டாதி 


சூரியன் : 1 வியாதி ,2 கவலை 

3 நன்மை செத்துருபயம் , 

5 .நோய் , தெனலாபம் , சஞ்சலம் , வியாதி , 9 . அச்சம் , 10 தனலாபம் , 11 தன்மை 12 பொருள் விரயம்


 சூரியன் ஆட்சி , உச்சம் , நீச்சபங்கம் பெற்றால்  மாறுபட்ட பலனை ஏற்படுத்தும்  


 சந்திரன் : 1 உடல் ஆரோக்கியம் , 2 பொருள் விரயம் ,3 தனலாபம் , 4 நோய் அச்சம் , 5 காரிய தடை,  6 மேகிழ்ச்சி சௌக்கியம்  7 காரியதடை , 9 தாமதம்,  10 நன்மை , 11 எதிர்பார்த்த நன்மை 12 விரயம்


 சந்திரன் ஆட்சி , உச்சம் , நீச்சபங்கம் பெற்றால்  மாறுபட்ட பலனை ஏற்படுத்தும். 


செவ்வாய் - 1 கவனக்குறைவு, 

2 வியாதி,3 லாபம் ,4 வியாதிபயம்  5 விரையம், 6 தனலாபம், 7 அச்சம், 8 மரணபயம், 9 காரியதடை, 10 குழப்பம், 11 லாபம், 12 பிணி 


 செவ்வாய் ஆட்சி உம் . நீசபங்கம் வக்கிர காலங்களில் மாறுபட்ட பலனை ஏற்படுத்தும். 


புதன் : 1 பயணம் , 2 . தெளிவான ஞானம் , 3 . கவனக்குறைவு , 4 . தெய்வபலம் , 5 . அபகீர்த்தி , 6 . தனலாபம் , 7 . கவலை , 8 . காரிய வெற்றி , 9 . மறதி , 10 . தனலாபம் , 11 . மகிழ்ச்சி , 12 . விரயம் 


புதன் ஆட்சி , உச்சம் , நீச்சபங்கம் , வக்கிர சமயங்களில்  மாறுபட்ட பலனை ஏற்படுத்தும்  .


 குரு ;- 1 . பயம் , 2 . தனலாபம் , 3 . வியாதி , 4 . விரோதம் , 5 . லாபம் , 6 . துயரம் , 7 . பெண்களால் லாபம் , 8 . கவலை , 9 . பொருள் வரவு , 10 தடுமாற்றம் , 11 . பொருள் சேர்க்கை , 12 விரயம்


 குரு ஆட்சி , உச்சம் , நீச்சபங்கம் , வக்கிர சமயங்களில்  மாறுபட்ட பலனை ஏற்படுத்தும்  . 


குரு பார்வைக்குத் தான் முழு பலன் ! குரு பார்க்க கோடி பாவம் விலகும் . 


சுக்கிரன் : 1 லாபம் , 2 பொருள் வரவு,3 வியாதி, 4 உறவினர் நலம் , 5 தனலாபம்,6 சஞ்சலம் , 7 நோய் , 8 பிரியம்,9 தருமம் ,10 இடமாற்றம்,11 சுகசௌகரியம் , 12 சுபம் .


 சுக்கிரன் ஆட்சி , உச்சம் , நீச்சபங்கம் , வக்கிர சமயங்களில் மாறுபட்ட பலனை ஏற்படுத்தும்.


 சனி : 1 தடுமாற்றம் , 2 லாபம் , 3 . பொருள்வரவு , 4 பகை , 5 சேதம் , 6.  தனலாபம் , 7அச்சம் , 8 விரயம் , 9 . காரியதடை , 10 . சஞ்சலம் , 11 பொருள் வரவு , 12 . நோய் .


சனி ஆட்சி , உச்சம் , நீச்சபங்கம் , வக்கிர சமயங்களில்  மாறுபட்ட பலனை ஏற்படுத்தும்  . 


ராகு - கேது : 1 புத்தி குறைவு , 2 வியாதி , 3 தனலாபம் , 4 பகை , 5  சேதம் 6 பொருள்வரவு , 7 அச்சம் , 8  மரணபயம் , 9 காரியதடை , 10 கலக்கம் , 11 லாபம் , 12 வியாதி .


 ராகு - கேதுக்களுடன் மற்ற கிரக சேர்க்கை பார்வை முதலிய சம்பந்த பலன்களை ஆராயவது மிகமிக முக்கியம் .

சூரியஜெயவேல் 9600607603


 


Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்