பல மனைவிகள்

 சாதக அலங்காரத்தில்

மனைவியின் எண்ணிக்கை

1) ஏழாம் இடம் சுத்தமாக இருந்து 7-ஆம் அதிபதி+ சுக்கிரன் + பாவி கூடினால் ஒரே மனைவி

2) கேந்திர கோணத்தில் 2. 7 ஆம் அதிபதியுடன் இருந்தால் ஒரே மனைவி

3) கேந்திர திரிகேணத்தில் உள்ள இரண்டாம் ஏழாம் அதியுடன் ஆட்சி கிரகம் சேர்ந்திருந்தால் ஒரே மனைவி 

4) குரு தனது அங்கிசத்தில், நட்பு இராசியிலோ இருந்தால் ஒரே மனைவி 

 5) கேந்திர திரிகோணத்தில் ஏழாம் அதிபதியுடன் பாவி நட்பாகி பத்தாம் அதிபதி கூடினால் திடமான ஒரே மனைவி

6) ஏழாம் சர ராசியில் இருந்தால் இரண்டு மனைவி 

7) மீன அங்கிசத்தில் குரு இருந்தால் இரண்டு மனைவி 

8) ஏழாம் அதிபதி + எட்டாம் + பாவர் கூடினால் இரண்டு மனைவி 

9) ஏழால் எட்டில் பல பாவர் இருந்தால் இரண்டு மனைவி

10) 12-ல் குரு செவ்வாய் கூடினால் இரண்டு மனைவி 

11) ஏழாம் அதிபதி இரண்டு பலகால் ராசியில் இருந்தால் இரண்டு மனைவி 

12) இரண்டில் ஏழில் பாவர் இருக்க / பார்வை இரண்டு மனைவி 

13) லக்கினம், இரண்டில் ,ஏழில் பாவர் இருக்க இரண்டு மனைவி 

14) ஏழாம் நீசம் அஸ்தமானம், பகை ராசியில் இரண்டு மனைவி 

15) 11-ஆம் அதிபதி + ஏழாம் சேர்த்தது திரிகோணத்தில் இருந்தால் மூன்று மனைவி

16) கன்னி லக்கினம் + சந்திரன் + சனி கூடினால் பல மனைவி 

17) ஏழில் சுக்கிரன், லக்கினத்தில் குரு பல மனைவி 

18) திரிகோணத்தில் 11-ஆம் +7-ஆம் சுபர் பார்த்தால் பல மனைவி 

19) புதன் சுப வர்க்கம் பெற்றிருக்க ஏழாம், இரண்டாம் அதிபதி  லக்கினத்தில் இருக்க,  பத்தாம் அதிபதி ஏழில் இருந்தால் பல மனைவி 

20) ஏழாம் அதிபதியுடன் சேர்ந்த கிரகத்தின் எண்ணிக்கையில் மனைவி

21) ஏழாம் அதிபதி ஏழில் ஆட்சி பெற்றால் ஒரே மனைவி ( பலர் சேர்க்கை) 

22) ஏழாம் அதிபதி பாவனாகி 6-8-12-ல் இருந்தால் பார்த்த கிரகத்தின் எண்ணிக்கையில் மனைவியர்

23) 11-ல் ஏழாம் அதிபதி நட்புடன் சேர்ந்த கிரகத்தின் எண்ணிக்கையில் மனைவியர் அமையும்.



சூரியஜெயவேல் 9600607603

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்