ராகு பகவான்
- Get link
- X
- Other Apps
ராகு பகவான்
"கருப்பு நிற உடையணிந்து, கருப்பு நிறத்தில், நான்கு கைகளைக் கொண்டவர், பார்க்க பயப்படுபவர், உடல் இல்லாத தலை, உடல் சர்ப்பம், வாகனம் சிங்கம், வாள், திரிசூலம் மற்றும் வட்மான பொருள் ஆகியவற்றைக் கொண்டவர் ' அவரது கைகள், தலையில் ஒரு ஹெஸொனைட் முகடு நகையுடன், வரங்களைக் கொடுக்கும் சைகையைச் செய்து, தெய்வீக ராகு எப்போதாவது அவருடைய அருளை நமக்கு வழங்கட்டும்.
பால் ஆண்
குலம் அசுரகுலம்
கோத்திரம் பைடீசனர்
சுபாவம் குரூரன்
பெற்றோர் விப்ர சித்தி , சிம்மிகை
மனைவி சிம்ஹி
ஆசனம் கொடி
வாகனம் ஆடு
ஆடை கரும்மஞ்சள் சித்திரம்சம்பந்தமானது
தேவதை பத்ரகாளி
அதிதேவதை துர்கை அம்மன்
சமித்து அறுகு
தூபம் கடுகு
அம்சம் சித்திரகுப்தன்
வழிபாடு கழுகு
சுவை புளிப்பு
சாப்படு இளஞ்சுடு
ரத்தினம் கோமேதகம்
தானியம் உளுந்து
மலர் கரு மந்தாரை
உலோகம் கருங்கல்
குணம் தாமசம்
நிறம் கருப்பு
சமித்து அருகம்புல்
பறவை அன்றில்
ஜாதி முஸ்லீம்
திசை தென்மேற்கு
ஐம் பூதம் காற்று , நெருப்பு
பதவி ஏவலால்
உறவு இருவகைத் தாத்தா
கால்கள் பலகால்கள்
நடை தவழ்வன
உருவம் நெடியன்
உடல் பாகம் குடல்,முடி,தலை,கைகள்
முகம் அழகில்லா முகம்,வாய்,உதடு, காது
உள்பாகம் மலக்குடல்
உதயம் சிரோதயம்
நாடி பித்தநாடி
வடிவம் நீள் வடிவம்
இடம் தேவையற்ற பொருள்கள்
வைக்குமிடம்,குடிசை வீடு
காலபலம் பகலிரவு
மொழி அன்னிய மொழி
சாஸ்திரம் வேதாந்தம்
நிலம் புற்றடுத்தநிலம்
பொருட்களில் மின்னக்கூடிய பொருட்கள்
நட்சத்திரம் திருவாதிரை , சுவாதி,சதயம்
நட்பு கிரகம் புதன்,சுக்கிரன்,சனி,குரு
பகை கிரகம் சூரியன்,சந்திரன்,செவ்வாய் , கேது
நட்பு ராசி மிதுனம்,தனுசு,துலாம்
பகை ராசி மேசம்,சிம்மம்,கும்பம்
ஆட்சி மிதுனம்
உச்சம் ரிசபம்
நீசம் விருச்சிகம்
ஓம் லம் ஐம் கிலியும் ராகுதேவாய நம
தினமும் காலை வேளையில் குளித் து விட்டு , சுத்தமான ஆடை அணிந்து இந்த மந்திரத்தை ஜபித்தால் ராகு பகவான் நலம் தருவர்.
ஓம் நாக த்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்தோராஹீ :ப்ரசோதயாத்
மேற்கண்ட காயத்ரி மந்திரத்தை தினமும் ஒன்பது முறையோ, இருபத்தேழு முறையோ உள்ளார்ந்த பக்தியுடன் பாராயணம் செய்தால் , ராகு பகவான் மிகவும் மகிழ்ந்து யோக பாக்கியங்கள் அதிகாிக்கும் மற்றும் எல்லா வளங்களையும் அருள்வார்.
தலங்கள்
சென்னை குன்றத்தூர்
அருமிகு நாகேஸ்வரர் கோயில்
திருநாகேஸ்வரம்
கும்பகோணம் - காரைகால்
கதிராமங்கலம்
துர்க்கை அம்மன் கோயில்
கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திலிருந்து
3- கி மீ
நாகர்கோவில்
கன்னியாகுமாியிலிருந்து 10 -கி மீ
சூரியஜெயவேல்
9600607603
9600607603
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment