சந்திர பகவான்
சந்திர பகவான்
சந்திர பகவான்
"வெள்ளை நிற ஆடை, காந்தத்தில் வெள்ளை, யாருடைய ஆபரணங்கள் வெண்மையானவை, இரண்டு கைகள் கொண்டவை, கையில் தாமரையுடன், யாருடைய ஆத்மா அழியாதது, யார் யோகி, யாருடைய வாகனம் மான், தலையில் ஒரு முத்து முகடு நகை , வரங்களைக் கொடுக்கும் சைகையை உருவாக்கி, தெய்வீக சந்திரன் எப்போதாவது அவருடைய அருளை நமக்கு வழங்கட்டும். "
பால் பெண்
பெற்றோர் அத்திாி முனிவா்
மனைவி ரோகிணி
மகன் புதன்
தேவதை பார்வதி
வழிபாடு சாம்பிராணி
ஜாதி வைசியன்
திசை வடமேற்கு
பதவி அரசி
ஆசனம் சவுக்கம்
சமித்து முருங்கை
வாகனம் முத்துவிமனம்
குணம் சத்வீகம்
உலோகம் வெண்கலம் , ஈயெம்
தனியம் நெல்
மலர் வெள்ளலாி
சுவை இனிப்பு
ரத்தினம் முத்து
நிறம் வெள்ளை
பறவை ஆந்தை
உறவு தாய் , மாமி ,
மூத்தசகோதாி
இடம் குளிர்சாதனம் ,
குளியல் அறை
நாடி சிலேத்தும்
சுபவம் வளர்பிறை செளமீயன்
தேய்பிறை குரூரன்
குலம் சந்திரகுலம்
கோத்திரம் ஆத்திரேயர்
முகபாகம் இடது கண்
உடல் பாகம் வயிறு , மார்பகம்
சிறுநீரகம் , வட்டமுகம்
உருவம் குள்ளம்
உடல் உள் பாகம் ரத்தம்
நடை தவழ்வன (சுழல்வன)
நாடி சிலேத்மம்
வடிவம் குருகியவட்ட வடிவம்
ஜாதி , குணம் பிராமணன் , சத்வீகம்
குலம் சந்திர குலம்
ஐயம் பூதம் அப்பு (நீர் )
கோத்திரம் ஆத்திரேயர்
திசை தென்கிழக்கு
நவத்துவராம் இடது மூககு
காலபலம் இரவு
மொழி தமிழ் இலக்கணம்
நிலம் நீாடுத்த நிலம்
கால் பலகால்கள்
நட்பு சூரியன்,செவ்வாய்,குரு
பகைவர்கள் புதன்,சனி,ராகு,கேது
ஆட்சி கடகம்
உச்சம் ரிசபம் 3 '
நீச்சம் விருச்சிகம் 3 '
நட்பு ராசி மிதுனம்,சிம்மம்,கன்னி
பகைராசி துலாம்,கும்பம்
திருத்தலங்கங்கள்
திங்களூர் கும்பகோணம் 30 - கி மீ
திருவையாறு 4 - கி மீ
தஞ்சாவூா் 16 - கி மீ
சென்னை சோமங்கலம்
அருள்மிகு சோமநாதீஸ்வரர் கோயில்
திருமாந்துறை
அருளமிகு யோக நாயகி சமேத
திரு அஷ்யநாத சுவாமி திருக்கோயில்
திருவிடைமருதூர்
ஓம் உம் சிவாய சந்திரதேவாய நம
மன நிலை பதிப்புள்ளவர்கள் , மனச்சுமையுள்ளவர்கள் . இந்த மூல மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ய வேண்டும்.காலை வேளையில் குளித்து முடித்த பின் இந்த மூல மந்திரத்தை எத்தனை முறை உச்சாிக்க முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள் .
சந்திர பகவானின் காயத்ரி மந்திரம்
ஓம் பத்மத் வஜாய வித்மஹே
ஹேமரூபாய திமஹி !
தன்னோ ஸோம : பிரசோதயாத்
தினமும்108 என்கிற எண்ணிக்கையில் சொல்லி வந்தால் சிறப்பு ,ஒருவேளை நேரம் கிடைக்காதவர்கள் குறைந்த பட்சம் ஒன்பது முறையாது இந்த காயத்ரி மந்திரத்தை உச்சாித்தால் நலம் அடையலாம் .
Comments
Post a Comment