செவ்வாய் பகவான்
செவ்வாய் பகவான்
"சிவப்பு நிற உடையில், சிவப்பு உடலுடன், நான்கு கரங்களைக் கொண்ட, பூமியின் மகன், அதன் வாகனம் ஒரு ராம், கையில் ஈட்டியையும் துணியையும் சுமந்துகொண்டு, தலையில் ஒரு பவள முகடு நகையை வைத்து, கொடுக்கும் சைகையை உருவாக்குகிறது வரங்கள், தெய்வீக செவ்வாய் எப்போதாவது அவருடைய அருளை நமக்கு வழங்கட்டும்.
பால் ஆண்
மனைவி மாலினி,சூலினி
பெற்றோா் பராசர முனிவா்
ஆசனம் முக்கோணம்
பதவி தளபதி (சேனாதிபதி)
நிலம் கல் எடுத்த நிலம்
குணம் தாமசம்
தேவதை முருகன்
உலோகம் செம்பு
தானியம் துவரை
சமித்து கருங்ஙாலி
மலா் செண்பகம்
வாகனம் அன்னம்
சுவை துவா்ப்பு
நிறம் சிவப்பு
பறவை கோழி
வழிபாடு குங்குமம்
ஜாதி சத்திாியன்
திசை தெற்கு
தத்துவம் நெருப்பு
ரத்தினம் பவளம்
உறவுகள் சகோதரன் , கணவன் முக பாகம் புருவம் , பற்கள்
உடல் பாகம் இதயப் பகுதி
உள் பாகம் மஜ்ஜை , சிவப்பணு
நோய் மூட்டுவலி , பித்தம்
இடம் சமையலறை ற
தளம் போட்டவீடு
உருவம் குள்ளன்
கால்கள் நாற்கால் , நடப்பன ,
சுழல்வன
தாது மச்சை
நாடி பித்தநாடி
வடிவம் உடுக்கு வடிவம்
ஜாதி (குணம் ) சத்திாியன் , இராஜே
குலம் சிவகுலம்
கோத்திரம் பரத்துவாசா்
ஐம் பூதம் பிருத்திவு
தூபம் குங்கிலியம்
நவத்துவாரம் வாய்
காபலம் இரவு
சாஸ்திரம் மாந்திரீகம்
ஆட்சி வீடு மேசம் , விருச்சிகம்
உச்சவீடு மகரம் 28 '
நீச்சவீடு கடகம் 28 '
நட்பு ராசி சிம்மம் , தனு , மீனம்
பகை ராசி மிதுனம்,துலாம்,கும்பம் நட்பு நட்பு கிரகம் சூரியன்,குரு,சந்திரன்
பகை கிரகம் புதன் , சனி , ராகு
நட்சத்திரம் மிருக சீாிசம் , சித்திரை
அவிட்டம்
தலங்கள்
சென்னை பூந்தமல்லி
அருள் மிகு வைத்தீஸ்வரா் கோயில்
மயிலாடுதுறை 12 - கி மீ
வைத்தீஸ்வரன் கோயில்
பழனி மலை முருகன் கோயில்
திருவாவினகுடி
சென்னிமலை முருகன் கோயில்
ஈராடு - தாராபுரம் சாலையில் 28 -கி மீ
கூந்தலூா் முருகன் கோயில்
நாச்சியாா்கோயில் - பூந்தோட்ம் சாலையில் 10 - கி மீ
ஓம் சம் சிவாய அங்காரகதேவாய நம
மன நிலை பதிப்புள்ளவா்கள் , மனச்சுமையுள்ளவா்கள் . இந்த மூல மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ய வேண்டும்.காலை வேளையில் குளித்து முடித்த பின் இந்த மூல மந்திரத்தை எத்தனை முறை உச்சாிக்க முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள் .
அங்காரகாய வித்மஹே
பூமி பாலாய தீமஹி
தன்னோ குஜ ப்ரசோதயாத்
தினமும்108 என்கிற எண்ணிக்கையில் சொல்லி வந்தால் சிறப்பு ,ஒருவேளை நேரம் கிடைக்காதவா்கள் குறைந்த பட்சம் ஒன்பது முறையாது இந்த காயத்ரி மந்திரத்தை உச்சாித்தால் நலம் அடையலாம் .
சூாியஜெயவேல்
9600607603
Comments
Post a Comment