மருந்தால் விரோதம்

 மருந்தால்  விரோதம் 


ஆரினுக் குடையோனோடே லக்கினத்ததிபன் கூட

மீரியே ராகு சேரில் மிகுதியும் மருந்தில் சாவன் 


(இ-ள்)  ஆறாம் அதிபதியுடன் ராகு சேர்க்கை பெற்றிருந்தால் நோய்க்கு மருந்து  அதிமாக எடுத்துக்கொள்வதால் மரணம்.

அதிகப்படியான மருந்து அல்லது வேறுபடுள்ள மருந்து சாப்பிடுவதால் மரணம். 


சூரியஜெயவேல்   9600607603





Comments

Popular posts from this blog

லக்கினத்தில் சூரியன்

பரிவர்த்தனை யோகம்

கிரகங்களின் உச்சம் & நீச்சம்