உறவில் விரோதம்
உறவுக்குள் விரோதம்
பிறந்த லக்கினத்தில் இருந்து
& உறவுகளின் வீட்டிலிருந்தும்
மூன்றில் சூரியனின் இருந்தால் தந்தை விரோதம் .
முன்றில் சந்திரன் இருந்தால் மாமன் விரோதம் .
முன்றில் செவ்வாய் இருந்தால் சகோதர நாசம் .
மூன்றில் புதன் நண்பா்கள் விரோதம் .
மூன்றில் வியாழன் இருந்தால் புத்திரா் விரோதம் .
மூன்றில் சுக்கிரன் இருந்தால் களத்திர விரோதம் .
மூன்றில் சனி இருந்தால் ஆயுள் அதிகம் .
மூன்றில் ராகு இருந்தால் சகோதர்க்கு விரோதம்.
மூன்றில் கேது இருந்தால் சகோதரிக்கு விரோதம்
Comments
Post a Comment