குரு பாகவன்

 

குரு பகவான் 



"மஞ்சள் நிற உடையணிந்து, மஞ்சள் உடலுடன், நான்கு கரங்களைக் கொண்டவர், கடவுளின் ஆசிரியர், இயற்கையில் அமைதியானவர், யாருடைய வாகனம் யானை, ஜெபமாலை, தண்ணீர் பானை மற்றும் ஒரு கையை அவரது கைகளில் சுமந்து, மஞ்சள் சபையருடன்  அவரது தலையில் முகடு நகைகள், வரங்களைக் கொடுக்கும் சைகையை உருவாக்கி, வியாழன் எப்போதுமே அவருடைய அருளை நமக்குத் தருகிறது.

குரு பகவான்

பெற்றொர் ஆங்கீரஸ முனிவர்
                                 வசுதா
மனைவயர் தாராதேவி
                                சங்கினிதேவி
மகன்கள் பரத்வாஜர் , கசன்
                                எமகண்டன்
பால் ஆண்
ஆசனம் நீண்டசதுரம்
குணம் சத்துவம்
அதிதேவதை பிரம்மன்
பிரத்யதி தேவதை இந்திரன்
நிவேதனம் கடலைப்பபொடி ,
                           தயிரன்னம்
திக்கு வடகிழக்கு
வாகனம் யானை
அம்சம் ஞானகாரகன் புத்திரகாரகன்
                    ஜீவகாரகன் ,ஆசிாியர்
நிறம் மஞ்சள்
மலர் முல்லை
சமித்து அரசு
நிறம் மஞ்சள்
தானியம் கொத்துக் கடலை
ரத்தினம் புஷ்பராகம்
உலோகம் தங்கம்
ராசி தனுசு , மீனம்
நட்சத்திரங்கள் புனர்பூசம் , விசாகம்
                                      பூரட்டாதி
உறுப்புகள் முக்கு , குடல் தொடை ,
                               பாதம் , வயிறு
எழும்பில்லாத உறுப்புகள்
தத்துவம் ஆகாயம்

ஓம் குரவே நம:
தினமும் அதிகாலை வேளையில் எழுந்து குளித்து சுத்தமான ஆடை அணிந்து குருவின் மூல மந்திரத்தை தூய மனதுடன் 108 - 1008 - 100008 எத்தனை முறை உச்சாிக்கிறோமோ சிறப்பன அனைத்து நலன்களையும் அடைவீர்கள் .

காயத்ரி மந்திரம்
ஓம் வ்ஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோயாத்.

ஓம் ஆங்கீரஸாய வித்மஹே
சுராசார்யா தீமஹி
தந்நோ குரு: ப்சோதயாத்

         இந்த இரண்டில் எதை வேண்டுமானாலும் பாராயணம் செய்யலாம் ,தெளிந்த அறிவும் , நல்ல ஞானமும் கிடைக்க குரு பகவான் காயத்ரி மந்திரத்தை தினமும் 3-9-27 எண்ணிக்கை அடிப்படையில் உச்சாிக்கலாம் .

வணங்கும் தெய்வம் குல தெய்வம்

குருவின் திருத்தலங்கள்
ஆலங்குடி கும்பகோணம் 17 - கி மீ ,

 திருச்செந்தூர்

குருவித்துறை சோழவந்தான் அருகில் ,

திட்டை தஞ்சாவூர் 8 கி மீ

 பட்டமங்கலம் திருப்பத்தூர் -8 - கி .மீ,

உத்தமர் கோயில் - திருச்சி - முசிறி ,

 திடியன் மலை - உசிலம்பட்டி அருகில்
தேவூர்- நாகை -திருத்துறைப்பூண்டி

போரூர் அருள்மிகு ராமநாதீஸ்வரர் கோயில் சென்னை

சூரியஜெயவேல்
9600607603




Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்