நீங்களும் ஜோதிடராகலாம்
"நீங்களும்
ஜோதிடராகலாம்"
ஆதவன் ஜோதிட பயிற்சி மையம் வழங்கும் 'நீங்களும் ஜோதிடராகலாம்’
வணக்கம் நண்பர்களே!
’ஜோதிடம் என்பது வாழ்வியல் விஞ்ஞானமாகும் அனைவருக்கும் ஜோதிடம் அறிவோம்’ என்ற அடிப்படையில் பயிற்சியின் மூலம் ஜோதிடத்தில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தவே உங்கள் ஆதவன் ஜோதிட பயிற்சி மையத்தின் மூலமாக எங்களின் 30 ஆண்டு கால (எங்களின் குருவின் 60 ஆண்டு அனுபவத்தையும்) சேர்த்து 90 ஆண்டுகள் அனுபவங்களை வழங்க முன் வந்துள்ளோம் . ஜோதிட பயிற்சியின் மூலமாக அவர்களை தொழில் முறை ஜோதிடர்களாக்க முடியும் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தற்போது, 'ஆதவன் ஜோதிட பயிற்சி மையங்களில் ஜோதிடக் கல்வியை கற்றுத்தர முன் வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜோதிடத்தில் ஆர்வம் உள்ள ஆண்கள் & பெண்கள் ஜோதிடம் பயிற்சி பெற்று தங்களது உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகச்சிறப்பாக ஜோதிட ஆலோசனைகளை வழங்கிட முடியும்.
பயிற்சியின் மூலமாக நீங்களும் ஜோதிடர் ஆகலாம். ஜோதிட சூட்சுமங்களையும், அதன் அற்புத ரகசியங்களையும் அறிந்து ,எதிர்காலம் எப்படி இருக்கும்? அதன் சாதகபாதகங்கள் அறிந்து வாழ்க்கை முறையையே மாற்றிக்கொள்ளலாம்; பலரது வாழ்க்கை திசையை மாற்றிக் கொடுக்கலாம் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் !
இந்த ஜோதிடப் பயிற்சி, அடிப்படை மற்றும் உயர்நிலை என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது.
அடிப்படை வகுப்பில், ஜோதிடத்தின் அடிப்படை அம்சங்களில் ஆரம்பித்து திதி, நட்சத்திரம், யோகம் என்று தொடங்கி லக்னம் முதல் முழு ஜாதகத்தையே கணித்து அதன் பலாபலன்கள் அறிதல் வரை பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி காலம்:- அடிப்படைப் பயிற்சி - மூன்று மாதம்,
பயிற்சி நேரம்:- பிரதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2
சேவை கட்டணம் மாதம்
₹ 800
அடிப்படை ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டம்:
பாடம் 1 : ஜோதிடத்தின் வரலாறு, வானமண்டலம், பஞ்சாங்கம் பற்றின அறிமுகம்.
பாடம் 2 : 12 ராசிகள், 9 கிரகங்கள் பற்றிய விபரங்கள் (வரலாறு) , காரகங்கள்
பாடம் 3 : பஞ்சாங்கத்தை பயன்படுத்தும் முறைகள், பஞ்சாங்கம் தொடர்பன சொற்களும் அவற்றின் விளக்கங்களும்.
பாடம் 4 : 27 நட்சத்திரங்களும் அவற்றின் விபரங்களும்
பாடம் 5 : காலபுருஷ தத்துவத்தின் விளக்கங்கள்
பாடம் 6 : ஜாதக கணிதம், ராசிக்கட்டம், நவாம்சம், தசா புத்திகள் கணிக்கும் பயிற்சி.
பாடம் 7 :- அடிப்படை ஜோதிட முறை கணிதம், உதாரண ஜாதகங்கள் மூலம் பாரம்பரிய கணிதம்
ஜாதகம் எழுதும் பயிற்சி
பாடம் 8 : 12 வீடுகளின் காரகங்களை , கிரகங்கள் நிற்கும் பலனும் நவீன கால கட்டத்திற்கு ஏற்ப ஜோதிட ரீதியில் புரிந்து கொள்ளும் பயிற்சி அளித்தல்
பாடம் 9 : முகூர்த்த நிர்ணயம், திருமண பொருத்தங்கள்.
பாடம் 10 : கிரகங்களின் கார பலத்தை கருத்தில் கொண்டு 12 பாவங்களின் காரகங்களையும், 9 கிரகங்களின் காரகங்களையும் தசா புத்திகளுடன் இணைத்து ஜாதக பலன்களை அறியும் சிறப்பு பயிற்சிகள்.
அடுத்து... உயர்நிலைப் பயிற்சி வகுப்பில்,
ஜோதிட சூட்சுமங்கள்,
திசா புத்தி பலன்கள், பலன்களைக் கொண்டு அதை வெளிப்படுத்தும் முறை,
கல்வியும் & தொழிலும்
வீடு & வாகனம் & சொத்துரிமையும்
பூர்வீகம் & குழந்தைச் செல்வம்
நோயும் & கடனும்
செல்வமும் &செல்வாக்கும்
திருமணப் பொருத்தம் & திருமண வாழ்கை,
தந்திரீக பரிகாரங்கள்,
கைரேகை சாஸ்திரம் ,
எண்கணிதம்,
வாஸ்து சாஸ்திரம் ,
நாடி ஜோதிடம்,
K P ஜோதிடம் ,
பிரசன்னா மர்க்கம்
மட்டுமின்றி இன்னும் பல அம்சங்கள் கற்றுத்தரப்படும்.
உயர்நிலை வகுப்பு மாதத்தில் ஒரு நாள் பயிற்சி கட்டணம் ₹ 800
எங்களிடம் பயிற்சி பெற்றால் உருதியாக ஜோதிடராகலாம்
அனுபவமிக்க புகழ் பெற்ற சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு படம் நடத்தப்படும்.
ஜோதிட புத்தகம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
ஜோதிடம் பயில விரும்புவோர் ஆண்கள் & பெண்கள் தொடர்பு கொள்ள வேண்டிய
Comments
Post a Comment