சுபகாரியங்கள் செய்ய நல்ல நாள்
சுபகாரிய நிர்ணயம் !
திருமாங்கல்யம் செய்ய : துதியை , திருதியை , பஞ்சமி , சப்தமி , தசமி , ஏகாதசி , துவாதசி , திரயோதசி திதிகள் . அசுவினி , ரோகிணி , மிருகசீரிஷம் , பூசம் , மகம் , அஸ்தம் , சுவாதி , - ரிஷபம் , மிதுனம் , கடகம் , கன்னி , துலாம் , தனுசு , மீனம் லக்கினங்கள் . 2 - ம் இடம் சுத்தம் .
விவாஹம் செய்ய : துதியை , திருதியை , பஞ்சமி , சஷ்டி , சப்தமி , தசமி , ஏகாதசி , துவாதசி , திரயோதசி திதிகள் . ரோகிணி , மகம் , அஸ்தம் , சுவாதி , அனுஷம் , மூலம் , திருவோணம் , சதயம் , உத்திரட்டாதி , ரேவதி . ( அசுவினி நட்சத்திரம் . ) ரிஷபம் , மிதுனம் , கடகம் , கன்னி , துலாம் , தனுசு , கும்பம் . 3 , 6 , 11 - ல் சுபர் நன்மை . 8 - ல் குரு தீமை , 6 , 8 - ல் புதன் சுக்கிரன் கெடுதி . 2 , 3 - ல் சந்திரன் நன்மை 7 சுத்தம் சுபம் .
நிஷேகம் : துதியை , திருதியை , பஞ்சமி , சஷ்டி , சப்தமி , ஏகாதசி , திரயோதசி திதிகளும் ; ரோகிணி , அஸ்தம் , சுவாதி , அனுஷம் , திருவோணம் , சதயம் , உத்திரட்டாதி , ரேவதி . ( அசுவினி , பூசம் , நட்சத்திரங்கள் . ) மேஷம் , கடகம் , துலாம் , மகரம் ( சுப கிரக பார்வையுள்ள லக்கினங்க ளும் , 1 - 7 - 8 சுத்தம் , உத்தமம் . )
பும்சவனம் : துதியை , திருதியை , பஞ்சமி , சஷ்டி , சப்தமி , தசமி , ஏகாதசி , துவாதசி , திரயோதசி திதிகளும் ; அகவினி , ரோகிணி , பூசம் , அஸ்தம் , சுவாதி , அனுஷம் , மூலம் , திருவோணம் , சதயம் , உத்திரட்டாதி , ரேவதி நட்சத்திரங்களும் ; மேஷம் , ரிஷபம் , துலாம் , தனுசு , மகரம் , கும்பம் , மீனம் லக்கினங்களும் 8 - ம் இடம் சுத்தம்
சீமந்தம் : திருதியை , பஞ்சமி , சப்தமி , ஏகாதசி , திரயோதசி திதிகளும் , ரோகிணி , பூசம் , அஸ்தம் , உத்திராடம் , திருவோணம் , உத்திரட்டாதி , ரேவதி நட்சத்திரங்களும் , , துலாம் , தனுசு , மகரம் , - மேஷம் , ரிஷபம் , மிதுனம் , கடகம் , கன்னி கும்பம் , மீனம் லக்கினங்களும் 8 , 9 - ம் இடம் சுத்தம்
தொட்டிலில் குழந்தையை விடுதல் : துதியை , திருதியை , பஞ்சமி , சப்தமி , தசமி , ஏகாதசி , துவாதசி , திரயோதசி திதிகளும் , நட்சத்திரங்கள் : ரோகிணி , திருவாதிரை , பூசம் , திருவோணம் , சதயம் , உத்திரட்டாதி சுபக்கிரக பார்வை பெற்ற லக்கினம் 8 - ம் இடம் சுத்தம்
காது குத்தல் : துதியை , திருதியை , பஞ்சமி , சஷ்டி , சப்தமி , துவாதசி , திரயோதசி திதிகளும் , திருவாதிரை அஸ்தம் , திருவோணம் , உத்திரட்டாதி , ரேவதி நட்சத்திரங்களும் ; ரிஷபம் , கடகம் , துலாம் , கன்னி , தனுசு , மீனம் ( மேஷம் , மகரம் ) லக்கினங்கள் 8 - ம் இடம் சுத்தம்
வித்யாரம்பம் : - துதியை , திருதியை , பஞ்சமி , சஷ்டி , சப்தமி , தசமி , ஏகாதசி திதிகளும் , அசுவினி , ரோகிணி , திருவாதிரை , பூசம் , அஸ்தம் , சுவாதி , அனுஷம் , திருவோணம் , சதயம் , உத்திரட்டாதி , ரேவதி நட்சத்திரங்களும் , மேஷம் , மிதுனம் , கடகம் , கன்னி , துலாம் , தனுசு , மகரம் , மீனம் லக்கினம் 4 , 8 - ம் இடம் சுத்தம் .
உபநயணம் : துதியை , திருதியை , பஞ்சமி , சஷ்டி , சப்தமி , தசமி , துவாதசி , திரயோதசி திதிகளும் ; அசுவினி , ரோகிணி , பூசம் , அஸ்தம் , சுவாதி , அனுஷம் , திருவோணம் , உத்திரட்டாதி , ரேவதி நட்சத்திரங்களும் ; ரிஷபம் , மிதுனம் , கடகம் , கன்னி , துலாம் , தனுசு , மீனம் லக்கினம் 8 - ம் இடம் சுத்தம் , உத்தராயணம் சுத்தம் .
வாகனம் ஏற : சஷ்டி , ஏகாதசி , பௌர்ணமி திதிகளும் அசுவினி , ரோகிணி , மகம் , அஸ்தம் , சுவாதி , அனுஷம் , திருவோணம் , உத்திரட்டாதி , ரேவதி நட்சத்திரங்களும் மிதுனம் , கடகம் , சிம்மம் , கன்னி , விருச்சிகம் , தனுசு , மீனம் லக்கினம் சூரிய உதயம் உத்தமம் .
உழவு செய்தல் : திருதியை , பஞ்சமி , சப்தமி , ஏகாதசி , திரயோதசி திதிகளும் , ரோகிணி , பூசம் , அஸ்தம் , மூலம் , உத்திரட்டாதி , ரேவதி நட்சத்திரங்களும் : ரிஷபம் , மிதுனம் , கடகம் , மகரம் , மீனம் லக்கினம் . ஆகாச பாதாள யோகினி கூடாது . எரு விடல் : துதியை , திருதியை , பஞ்சமி , சஷ்டி , சப்தமி , தசமி , ஏகாதசி , துவாதசி திரயோதசி திதிகளும் , திருவாதிரை , பூசம் , அனுஷம் , உத்திரட்டாதி நட்சத்திரங்களும் ரிஷபம் , மிதுனம் , கடகம் , மகரம் , மீனம் லக்கினம் . வாரங்களில் செவ்வாய் உத்தமம்
தொகுப்பு சூரியஜெயவேல்
Comments
Post a Comment