சூரிய பகவான்
சூரிய பகவான் "ஒரு தாமரையின் மீது நின்று, ஒரு சிவப்பு தாமரையின் காந்தத்துடன், இரண்டு கரங்களைக் கொண்டவர், கையில் தாமரையுடன், அன்றைய படைப்பாளர், உலக ஆசிரியர், அதன் வாகனம் ஏழு தலைகளுடன் குதிரை, ஒரு மாணிக்கத்துடன் அவரது தலையில் முகடு நகைகள், வரங்களைக் கொடுக்கும் சைகையை உருவாக்கி, தெய்வீக சூரியன் எப்போதாவது அவருடைய அருளை நமக்கு வழங்கட்டும். சூரியன் ஆத்ம காரகன் என்று சோதிட சாஸ்திரத்தில் அழைக்கப்படுகிறார். சூரியனை வைத்தே தகப்பனார் . அரசாங்க பதவி ஆத்மபலன் தகப்பனாரிடம் உடன் பிறந்தவர்கள் காடு மலை புகழ் ஆகியவற்றை ஜாதகத்தில் முடிவு செய்யப்படுகிறது. சூரியன் இயற்கையிலே பாபர் என்பதால் பாப பலன்களை தருவார். சூரியன் தான் இருக்கும் இடத்தில் இருந்து ஏழாம் வீட்டை பார்ப்பார். ஐந்தாம் வீட்டில் இருந்தால் கடுமையான் புத்திர தோஷத்தை ஏற்படுத்துவார். ஏழாம் வீட்டில் இருந்தால் களத்திர வழியில் தோஷத்தை ஏற்படுத்துவார். நிறம் - சிகப்பு தேவதை - அக்கினி பிரத்யதி தேவதை- ருத்திரன் இரத்தினம்- மாணிக்கம் மலர் - செந்தாமரை குணம் -தாமஸம் ஆசன வடிவம் - வட்டம் தேசம் -கலிங்கம் சமித்து -எருக்கு திக்கு - நடு சுவை -காரம் உலோக...