6 - 8 - 12 - ல் பாவிகள்
6 - 8 - 12 - ல் பாவிகள்
ஆறெட்டுப் பனிரெண்டில் பாவர் சேர்ந்து
அருமையாம் சுகம்தானம் பார்த்தாரனால்
சீரான சாதகற்கு வாகனங்கள்
செல்வங்கள் சில பலவும் நாசமாகும்
6-8-12-ல் பாவிகள் இணைந்து இருந்து.
சிறப்பான 4-ஆம் இடத்தையும், 2-ஆம் இடத்தையும்
பாவிகள் பார்த்தால் ஜாதகர்/ஜாதகிக்கு வாகனங்களும்,செல்வங்களும் நாசமகும்.
8-ல் பாவிகள் இணைந்திருந்தால் 2-ஆம் வீட்டை பார்ப்பர்கள்.
10-ல் பாவிகள் இணைந்திருந்தால் 4-ஆம் வீட்டை பார்ப்பர்கள்.
சனி 2-ல் இருந்து 4-ஆம் வீட்டை பார்ப்பர்
ஜாகதனுக்கு மிக முக்கிய பாவங்கள் 2-4-ஆம், 6-8-12 ஆம் பாவங்களகும். ஆராய்ந்தால்.பல தகவல் கிடைக்கும்.
Comments
Post a Comment