உங்கள் நட்சத்திரத்துக்கு ஏற்ற தொழில்..

 உங்கள் நட்சத்திரத்துக்கு ஏற்ற தொழில்..


1) அசுவினி- காவல்துறை, மருத்துவம், வணிகம்.


2)பரணி - பொறியியல், சட்டம் சார்ந்த தொழில், விளம்பரத் தொழில்


3)கிருத்திகை - இராணுவம், காவல்துறை, மருத்துவம், கப்பற்படை, நடனம்


4)ரோகிணி - ஹோட்டல், மோட்டார் வாகனம், திருமண தரகர், வியாபாரி


5)மிருகசீரிஷம் - இசை, தையல்காரர், ஆடை வடிவமைப்பாளர், டாக்ஸி ஓட்டுநர்


6)திருவாதிரை - சேல்ஸ் மேன், புத்தக வியாபாரி, தபால், போக்குவரத்து துறை


7)புனர்பூசம் - பத்திரிகை, எடிட்டிங், வக்கீல், பேராசிரியர், ஜோதிடர்


8)பூசம் - கடற்படை, இன்ஜினியர், ப்ளம்பிங்


9)ஆயில்யம் - ஆடிட்டர், ட்ராவலிங் ஏஜெண்ட், ஜோதிடம், எழுத்தர்


10)மகம் - காண்ட்ராக்டர், லாயர், மருத்துவம், அரசுத்துறை, ஆபரணத் தயாரிப்பாளர்


11)பூரம் - அரசு வேலை, இசை, விளையாட்டு, ஆட்டோ மொபைல்ஸ், புகைப்படக் கலை


12)உத்திரம் - விரிவுரையாளர், தகவல் தொடர்பு மற்றும் கல்வித் துறை


13)அஸ்தம் - டெக்ஸ்டைல், பொறியாளர், வக்கீல்


14)சித்திரை - லாயர், விஞ்ஞானி, கூட்டுத் தொழில், வானொலி, தொலைக்காட்சி


15)சுவாதி - ஆட்டோமொபைல்ஸ், போக்குவரத்து, நீதிபதி, ஆடை வடிவமைப்பாளர்


16)விசாகம் - ட்ராவலிங் ஏஜெண்ட், கஸ்டம்ஸ், ஆடிட்டர்


17)அனுஷம் - பொறியாளர், நடிகர், ஆயில் என்ஜின், வியாபாரி


18)கேட்டை - கெமிக்கல் இன்ஜினியர், பதிப்பாளர், விளம்பரத்துறை, இசைக்கருவி தயரிப்பாளர்


19)மூலம் - வக்கீல், மருத்துவர், பேச்சாளர், பலசரக்குக் கடை


20)பூராடம் - ஏர் ட்ராவல் ஏஜெண்ட்ஸ், போக்குவரத்து, இசை, உணவு விடுதிகள்


21)உத்திராடம் - இன்ஜினியர், காண்ட்ராக்டர், நீதிபதி, எக்ஸ்போர்ட், கஸ்டமஸ்


22)திருவோணம் - நிலக்கரி, விவசாயி, உயர்பதவிகள், ட்ரஸ்ட்


23)அவிட்டம் - இன்ஜினியர், தொழித்துறை, காவல்துறை, இராணுவம், தகவல் தொடர்பு, தொலைபேசித் துறை


24)சத்யம் - விஞ்ஞானி, வானசாஸ்திரம், ஜோதிடம்


25)பூரட்டாதி - ஆசிரியர், மருத்துவம், அரசியல்வாதி, லாயர்


26)உத்திரட்டாதி - பொறியாளர், பரம்பரைத் தொழில், மருத்துவமனை


27)ரேவதி - பதிப்பாளர், எடிட்டர், சட்டம், சிவில் இன்ஜினியர், விளம்பரத் துறை, ஜோதிடர்


Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்