திருமணத் திருமணதடைகள்
திருமணத் திருமணதடைகள்
❤ ஜாதகத்தில் ஏழாம் அதிபதி 6, 8, 12 ஆகிய இடங்களில் அமர்ந்திருந்தால் நன்மை தரும் கிரகத்தின் பார்வை இல்லாமல் இருந்தால்❗
💛 ஏழாம் வீட்டு அதிபதி 12 ஆம் வீட்டில் அமர்ந்து, லக்ன அதிபதியும், ஜென்ம ராசியும் 7 ஆம் வீட்டில் இருந்தால் திருமணம் நடக்காது.❗
💙ஆறாம், எட்டாம் மற்றும் பன்னிரண்டாம் வீட்டு அதிபதி 7 ஆம் வீட்டில் அமர்ந்து எந்த ஒரு சுப கிரகமும் பார்வை இல்லாவிட்டால் திருமணத்தில் பிரச்சனை. ❗
💚 ஏதாவது வீட்டில் சுக்கிரன் + சந்திரன் இணைந்து இருந்து அவர்களில் இருந்து 7 ஆம் வீட்டில் சனி + செவ்வாய் இருந்தால் திருமணம் நடக்காது.❗
:💜 7 மற்றும் 12 ஆம் வீட்டில் இரண்டு பாவ கிரகங்கள் இருந்தால் மற்றும் 5 ஆம் வீட்டில் சந்திரன் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த நபருக்கு திருமணம் ஆகாது.❗
💔 ஏழாம் வீட்டில் கேதுவும், சுக்கிரனும் இருந்தால் பெண் சுகம் குறையும்.❗
💓ஏழாவது வீட்டில் சுக்கிரன் + புதன் சேர்க்கை மற்றும் ஏழாம் வீட்டில் பாவ கிரகம் இருந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சனை.❗
💘ஏழாம் வீட்டின் இருபுறமும் பாவ கிரகங்கள் அமர்ந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சனை.❗
சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment