வான்நூலார் (ஜோதிடர்கள்)
வான்நூலார் (ஜோதிடர்கள்)
இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென
…இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்;
இடையின்றிக் கதிர்களெலாஞ் சுழலுமென
…வானூலார் இயம்பு கின்றார்
இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப்
…பொருட்கெல்லாம் இயற்கை யாயின்,
இடையின்றிக் கலைமகளே நினதருளில்
…எனதுள்ளம் இயங்கொ ணாதோ?
-பாஞ்சாலி சபதம், இரண்டாம் பாகம், இறைவணக்கச் செய்யுள்.
விண்வெளியில் சுழன்று திரியும் பொருள்கள் அனைத்தும் விண்மீன்கள், கோள்கள், துணைக்கோள்கள், விண்கற்கள், முழு அண்டங்களும் இடையறாது இயங்குகின்றன!
கதிரவனைச் சுற்றும் புவியில் கதிரவனை நோக்கிய ஈர்ப்பு விசை செயல்படுகிறது, அவ்விசையே புவியைக் கதிரவனைவிட்டுப் பிரிந்து செல்லவிடாத மையநோக்குவிசையாகவும் செயல்பட்டு புவியைக் கதிரவனைச் சுற்றச் செய்கிறது. கதிரவன் - புவி அமைப்பில் எதிர்மறை நிலையாற்றல் இருக்கிறது. இதுதான் புவியைக் கதிரவனோடு கட்டிப்போட்டிருக்கிறது.
நாம்மை " வானூலார் " என்று
மகாகவி பரரதியாரே கூறுகிறார்
சூரியஜெயவேல் 9600607603
நன்றி நன்றி
Comments
Post a Comment