ஸ்திரம் ராசியில் சுக்கிரன்
இன்று ஒரு ஜோதிடத் தகவல்
ஸ்திரம் ராசியில் சுக்கிரன்
சுங்கனே திரத்தினில் நின்ற ஜாதர்க்கு
சுயார்ச்சித பூமி நல்வாக்கு
பங்கமில்லாதான் மன்னவர் நேயன்
பகர் புவி தன்னில் யோகியரைச்
சங்கையில்லால் சார்ந்து மேதிரிவன்
தரணியில் யோகசித்தியனாஞ்
செல்கையாள் கிருபைவுடையனா மெய்யன்
திரமுடைவித்தை உள்ள்ளவனே
(இ-ள்) சுக்கிரன் ஸ்திர ராசியில் இருந்தால் சுயசம்பாத்தியம், பூமி லாபம், சிறந்த பேச்சு, அரசு ஆதரவு, நல்லவர்களுடன் & யோகியர் தொடர்பு உள்ளவார்கள். உலகில் யோகத் அனுபவிப்பார்கள்.பெண்களால் நன்மை கிட்டும். உருதியான தொழில் உடையவார்கள்.
ஸ்திர ராசிஎதிலும் உறுதியாகவும், எடுத்த முடிவில் நிலையான எண்ணத்தைக் கொண்டவர்கள் ஸ்திர ராசியினர். ஸ்திரம் என்றால் உறுதி. ♉ரிஷபம், ♌சிம்மம், ♏விருச்சிகம், ♒கும்பம் ஆகிய ராசியினர் ஸ்திர ராசியில் அடக்கம்
சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment