வாழ்க்கைத்துனை யாருக்கு அமைவதில்லை
இன்று ஒரு ஜோதிடத் தகவல்
வாழ்க்கைத்துனை யாருக்கு அமைவதில்லை
எழில் கோள் கேதுடன்மா லுடானான்றாக
யேகிடவே வுயிர்தனக்கு மறையவிக்
கோள்
வாழ்வுடனே காரியுடன் புகருஞ் சேர்ந்து
வளகு மனை பஞ்சமமாய் தரிக்கவக்
கோள்
தாழ்வுடனே பாவருடன் பாவரிர்களில்லம்
தரித்திடவே தோன்றிய சேய் தரணி மீதில் சூழுறவே யவன் றனக்கு மனைவிவாரார் சொல்லின் களாக மனூள் தொகுத்துளோரே -
சங்கராச்சாரியம் பாடல் 387
(இ-ள்) கேதுவுடன் புதன் இணைந்து மறைவு வீடுகளில் இருக்க
சுக்கிரனுடன் சனியும் சேர்ந்து ஐந்தாம் வீட்டில் இருக்க
இவர்கள் அனைவரும் பாவிகளின் வீடுகளில் இருக்க பிறந்த ஜாதகர்க்கு திருமண வாழ்கை அமைவதில்லை.
சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment