வாழ்கைத்துணை யாருக்கு அமைவதில்லை

 வாழ்கைத்துணை யாருக்கு

அமைவதில்லை

நீதியுடன் புகழுடனே கரிசேய் பாம்பு நின்றிடவே உயிர்தனக்கீ ராறிற் போனால்

சீதமுடன் தோன்றிய சேய் தனக்கு மங்கை

செப்பினர் தோன்ருதெனவே கணித நூலார் (சங்கராச்சாரியம் - 396 )

(இ-ள்) இரண்டாம் அதிபதியுடன் - சனி - செவ்வாய் ராகு & கேது சேர்ந்து பன்னிரண்டில் இருக்க பிறந்தவர்கள் திருமண வாழ்கைத்துணை அமைவதில்லை.

சூரியஜெயவேல் 9600607603

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

லக்கினத்தில் சூரியன்

ஜோதிடத்தில் சிற்றின்பம்