வாழ்கைத்துணை யாருக்கு அமைவதில்லை
வாழ்கைத்துணை யாருக்கு
அமைவதில்லை
ராபர்ட் லூயிஸ் கருத்துப்படி
1. நான்கோ , நான்குக்கு மேற்பட்ட கிரகங்களோ முழுவலிமையுடன் ஒரு வீட்டில் அமைந்திருத்தல்
2. சந்திரனுக்கு வீடு கொடுத்தவன் வேறு கிரக பார்வையின்றி சனிக்கு எதிர்புறம் பலஹீனம் பெற்றிருத்தல் .
3. சனியின் திரேக்காணத்தில் சந்திரன் இருந்து சனியால் பார்க்கப்படுதல் .
4. செவ்வாய் அல்லது சனியின் நவாம் சத்தில் சந்திரனிருக்க , சனியால் பார்க்கப் படுதல்
. ஜாதக அலங்காரப்படி
1. 6,8,12 ல் 1,7 - ம் அதிபதிகள் சம்பந்தப் படுதல் .
2.1,7 ல் சந்திரனோ , சுக்கிரனோ பலஹீன மாகி அமைதல் .
3. லக்கினத்திற்கும் , சந்தினுக்கும் 7 ல் பாவர் பார்வையுடனிருத்தல் .
4. சுக்கிரனுடன் 6,7 ம் அதிபதிகள் சேர்க்கை பெறுதல் .
கீழ்கணும் உதாரண ஜாதங்களை எல்லாம் சீர்தூக்கி ஆராய்கின்ற பொழுது 1,7 , 1 ஆம் அதிபதி , 7 ஆம் அதிபதி இவர்களுக்கு 6,8,12 ல் களத்திர காரகன் சுக்கிரன் அமைந்திருப்பதைக் காணலாம்
சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment