கேமத்துரும யோகம்
இன்று ஒரு ஜோதிடத்தகவல்
கேமத்துரும யோகம்
சந்திரனுக்கு 2 மற்றும் 12 ஆம் வீட்டில் எந்த கிரகமும் இல்லாமல் மற்றும் சந்திரனுடன் நன்மை செய்யும் கிரகங்களின் சேர்க்கை & பார்வை இல்லாதபோது கேமத்துரும தோஷம் உருவாகிறது.
மனிதன் பயனற்றதாக நினைக்கிறான்.
ஜாதகர் / ஜாதகியர் புத்திசாலித்தனம் இருக்காது
படிப்பு/கல்வியில் ஆர்வமின்மை.
ஜாதகர் / ஜாதகியர் வாழ்நாள் முழுவதும் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.
உறவினர்களால் தன் வாழ்வில் வறுமையை சந்திப்பான்.
ஒழுக்கக்கேடான செயல்களைத் தேர்ந்தெடுப்பார்.
ஜாதகர் / ஜாதகியர் மனக்கசப்பாகவும், கடுமையான சுபாவமாகவும் இருக்கும்.
சந்திரனுக்கு இரண்டு பன்னிரண்டில் எந்த கிரகங்களும் இல்லாவிட்டால் கேமத்துரும யோகம் ஏற்படும். தீய பலனைத்தரும்.
இந்த யோக பங்காத்திற்கு பல விதிகள் உள்ளாது.
பலன்கள் :- ஜாதகர் /ஜாதகி பெரும் செல்வந்தனாக இருந்தாலும் துண்பத்தையும் துயரங்களையும் அனுபவிப்பார்கள். தன் குடும்பத்திற்கு ஒவ்வாத செயல்களைச் செய்வர்கள்.அடிமைத் தொழில் புரிவர்கள். உறவினர்களை மதிக்க மாட்டார்கள்.தன் நிலைகலைப்பற்றி கவலைப்படமாட்டார்கள்.வின் வர்த்தை பேசுவார்கள்.
வளந்த கேமத்துமத்தில் மன்னர் அயிடினும் மலிதுன்பன்
விளிந்த நீச நிகிபனும் மிகுந்த கலாபி பிரேசியனே
கேமத்துரும யோகத்தில் பிறந்தவர்கள் உயந்த அந்தஸ்த்ததில் இருந்தாலும் காலப் பேக்கில் அனைத்தும் இழந்து விடுவர்கள்.பாவி பரதேசி வாழ்க்கை வாழ்வார்கள்.
கேமேத்ருமே மலி ந துக்கி நநீச நிஸ்ஸ்வா
ப்ரேஷ்யா :கலாச்சந்ரு பதேர் அபிவும் சஜாதா !
கேமத்துரும யோகத்தில் பிறந்தவர்களுக்கு அனைத்தும் இழந்தூ வவிடுவார்கள்.
கேமத்துரும யோகபங்கம்
…………………………………………………
ஒரு ஜாதகத்தில் கேமத்துரும யோக அமைப்பில் சந்திரன் இருந்து இவருக்கு ( 4 - 7 - 10 & 5 - 9 - ல்) கி.கம் இருந்தால் ஜாதகத்தில் வேறு பல சுப யோகங்கள் இருந்தாலும் ஜாதகன் / ஜாதகி சுப பலன்களை அனுபவிப்பார்கள்.
சந்திரன் நின்ற ராசிக்கு கேந்திரங்களில் கிரகங்கள் நின்றாலோ / பார்வை செய்தாலோ கேமதுருமா யோகம் பங்கம் ஆகிவிடும் ஜாதகன் யோகத்தை அனுபவிப்பான்.
சந்திரனுக்கு 3-6-10-11-ல் புதன், குரு, சுக்கிரன் இருந்தாலும், 4-7-10-ல் குரு இருந்தாலும் தீய பலன் குறையும். நற்பலன்கள் கிடைக்கும்.
சந்திரனுக்கு சுபர்களின் பார்வை இணைவு இருந்தால் கேமத்துரும யோகம் பங்கமாகிவிடும்
சந்திரன் லக்கினத்திற்கு கேந்திர /கோணங்களில் இருந்தாலும் யோகம் பங்கமாகிவிடும்
சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment