Posts

Showing posts from January, 2025

இந்து அண்டவியலின்

Image
  இந்து அண்டவியலின் ( நவீன பார்வை ) உலகின் பழமையான மதங்களில் ஒன்றான இந்து மதம், விரிவான மற்றும் ஆழமான தத்துவ அமைப்பைக் கொண்டுள்ளது. இந்து அண்டவியலின் மையத்தில் எல்லையற்ற, சுழற்சியான பிரபஞ்சம் உள்ளது, அங்கு படைப்பு, பாதுகாப்பு மற்றும் கலைப்பு ஆகியவை நித்திய நடனத்தில் இணைந்துள்ளன. பிரபஞ்சத்தின் இந்த பார்வை பல இருப்பு நிலைகளை உள்ளடக்கியது, ஒவ்வொன்றும் அதன் சொந்த தனித்துவமான பண்புக்கூறுகள் மற்றும் மக்களைக் கொண்டுள்ளன. இந்த பல்வேறு பகுதிகளை விவரிக்கப் பயன்படுத்தப்படும் "லோகா" என்ற சொல், இந்து மதம் பல்லினத்திற்குள் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதை விளக்குகிறது இந்து பன்முக உலகில், பல லோகங்கள் உள்ளன, ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலைகளில் உணர்வு மற்றும் ஆன்மீக பரிணாம வளர்ச்சியுடன் தொடர்புடையவை. மனிதர்களின் பூமிக்குரிய உலகத்திலிருந்து (பூலோகம்) கடவுள்கள் மற்றும் வானுலகங்களின் (ஸ்வர்லோகம்) பகுதிகள் வரை, மேலும் ஞானம் பெற்றவர்களுக்கு மட்டுமே அணுகக்கூடிய உயர்ந்த பரிமாணங்கள் வரை (பிரம்மலோகம்), இந்து பன்முக உலகம் நமது உடனடி புலன்களுக்கு அப்பால் யதார்த்தத்தைப் பற்றிய நமது உணர்வை விரிவுபடுத்துகிறது. ...

மனித வாழ்வில் கிரகங்கள்

Image
  மனித வாழ்வில் கிரகங்கள் பன்னிரண்டு ராசிகளையும் கால புருஷனாக உறுவக்கியுள்ளர்கள். பல்வேறு தத்துவங்களையும் உள்ளடக்கியும். பஞ்சபூத தத்துவங்களையும் பன்னிரண்டு ராசிக்கு ள் புகுத்தியுள்ளார்கள். நிலம் / நீர் / காற்று / நெருப்பு / ஆகாயம் என வகைப்படுத்தி உள்ளார்கள். வான மண்டல ராசிகளில் அடங்கிய கோடிக் கணக்கான நட்சதிரங்களின் இயக்கத்தைப் பொறுத்து சரம் (அசைவும் - சூழற்சியும்) , ஸ்திரம் (சூழற்சி) ,உபயம் (சூழற்ச்சியும் / அசைவும் / பின்னடைதலும்) என்று வகைப்படுத்தியுள்ளார்கள். அந்தந்த ராசியில தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் குறிப்பிட்ட நட்சத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப உச்சம் / ஆட்சி / நீச்சம் / நட்பு பொறுகின்ற கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப குறிப்பிட்ட ராசியில் பிறந்தவர்கள் குண இயல்புகலைக் கூறியுள்ளார்கள். ராசிச் சக்கரத்தில் பன்னிரண்டு பாவங்களையும் லக்கினம் முதல் வீரயம் வரை உறவுகளையும் / வாழ்க்கை முறைகளையும் இணைத்துள்ளனர்.கேந்திரம் / திரிகோணம் / தனம் / துர்ஸ்தானங்கள் என்று பிரித்துள்ளார்கள். கேந்திரம் -- 1 -- 4 -- 7 -- 10 திரிகோணம் -- 1 -- 5 -- 9 தனம் -- 2 -- 11 துர்ஸ்தானம் -- 3 -- 6 -- 8 -- 12 இவற்றை உறு...

ஜோதிட வர்க்க விளக்கம்

Image
  ஜோதிட வர்க்க விளக்கம் வான் வெளி என்பது நமது பூமியைச் சுற்றியுள்ள ஒரு மாபெரும் வட்டம் ஆகும் . 360 பாகைகள் கொண்ட அந்த வட்டத்தை 12 பிரிவாக பிரித்து ஒரு 30 பாகைகள் கொண்ட ராசிகளாக வகுத்துள்ளது ஜோதிட சாஸ்திரம் . நமது பாரமபரிய ஜோதிடத்தில் கிரகங்களின் பலத்தைக் கணிக்க பலவகையான கணிதங்கள் உள்ளது இவ்வளவு பலம்களையும் கணித்துப் பலன் சொல்ல வேண்டுமென்று சொல்கிறது நமது ஜோதிட சாஸ்த்திரம் . அதேபோல் ராசி , நவாம்ச சக்கிரத்தைத் தவிர பின்வரும் சக்கிரங்களையும் கணிக்க வேண்டும் . " ஷட்பலம் " என்ற முறையைக் கையாளுகின்றனர் . துல்லியமான கணிதத்தைக் கொண்டது. என்னவென்று தெரிந்து கொள்வோம் . ஷட்பலமானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது 1. ஸ்தான பலம் 2. கால பலம் 3. அயன பலம் 4. நைசிர்கிக பலம் 5. திக்குப் பலம் 6. சேஷ்டாபலம் . ஸ்தான பலம் என்பது பலவிதமான பலங்கள் உள்ளடங்கியது . அதேபோல் ஒவ்வொரு பலமும் ஒவ்வொரு விதமான பலங்களை உள்ளடக்கியது ஆகும் . அவற்றைக் கீழே பார்ப்போம் . 1.ஸ்தான பலம் : A . உச்ச பலம் . B கேந்திராதி பலம் C. திரேஷ்காண பலம் . D . யுக்மா , யுக்ம பலம் . E . சப்த வர்க்கஜ பலம் இந்த சப்த வர்கஜ பலம் மேலும்பலவித பலங்க...