நாம் எங்கிருந்து வந்தோம் ❓❓
நாம் எங்கிருந்து வந்தோம் ❓❓
உயிரோடு விளையாடும்
மனசு❗
விந்து உருவாகுமிடம் விந்துவான நாம் தகப்பனின் சோமசக்கரத்திலிருந்து வந்தாலும் , அதற்கு முன் எங்கிருந்து வந்தோம் . நாம் மஹாபாரத்தில் சந்திரன் (சந்தனு) கங்கையை காதலித்ததாகவும் , கங்கைக்கும் சந்திரனுக்கும் எட்டு பிள்ளைகள் பிறந்து , அதில் ஏழு பிள்ளைகளை கங்கை ஆற்றில் விட்டு விட்டு , எட்டாவது பிள்ளையான பீஷ்மரை ( ஜீவன் , விந்து ) கங்கையே பதினாறு வயது வரை வளர்த்து , சந்திரன் பாதுகாப்பில் விட்டு விட்டதாக இதிகாசம்கூறும் . இதெல்லாம் உண்மைகளே .
நாம் எங்கிருந்து வருகிறோம் என்றால் , சந்திரனிலிருந்தே வருகிறோம் . சந்திரன் எங்கிருக்கிறது . இறைவனின் கறுப்பு கொண்டையின் மேல் உள்ளது . இவ்வாறு சந்திரனிலிருந்து பிரிந்து வருபவைகளே ஜீவன்கள் என்றும் விந்துகள் என்றும் அழைக்கப்படுகிறது . சந்திரனிலிருந்து பிரிந்து வரும் ஜீவன்களும் , சக்திகளும் கவர்ச்சி விளையாட்டுகள் விளையாட ஆகாயம் தேவைப்படுகிறது . பிராணன் இல்லாத இடம் ( வெற்றிடம் ) ஆகாயமாகிறது .
பிறப்பும் பிரபஞ்ச இரகசியமும் தான் உருவாக்கிய ஆகாயத்தில் ( வெற்றிடத்தில் ) ' பிராணன் " தானே உள் நுழைந்து உடைந்து பலவித வாயுக்களாகவும் , ஆகாயத்தில் நுழையும் பூரணசந்திரன் இருகூறுகளாக , எல்லாவற்றையும் உணரும் மெய்ப்பொருள் சந்திரனாகவும் , சக்தி நிறைந்த சந்திரனாகவும் ( சிவசக்தி , ஆர்த்தோ ஹைட்ரஜன் ) ஆகாயத்தினுள் மாறுகிறது .
சக்தி நிறைந்த சந்திரனே பின்னர் பிரபஞ்ச சக்திகள் அக்னியாகவும் , ( செவ்வாய் ) சக்தியாகவும் , நெருப்புமாக ஜீவதுகள்களாக குருதியாக , பிரம்மமாக ( நிலமாக ) மாறுகிறது சக்தி நிறைந்த சந்திரனே பிரபஞ்ச உயிர்களின் தாயாகவாம் . மெய்ப்பொருள் சந்திரன் தந்தையாகவும் விளங்குகிறது .
சக்தி நிறைந்த சந்திரனில் இருந்து உருவாகும் ஜீவதுகள்கள் மேகமாகவும் , பால்வீதியாகவும் , ஜீவதுகள்களும் அக்னியும் ,
ஆகாயமும் இணைந்து ஆகாயகங்கையாகவும் , ஜீவத்துகள்களும் ஆகாயமும் இணைந்து பனித்துளிகளாகவும் , எல்லாவற்றையும்
உணரும் மெய்பொருள் சந்திரன் , பிராணனுடன் இணைந்து ,
பிரம்மத்திற்குள் ( பிரம்மம் என்பது ஜடாம்சம் அல்ல , இது உயிர் அம்சம் , ( சத் உண்மை ) ஆனால் பிரபஞ்சம் ஸ்தூல ( பஞ்சபூதம் , ) சூட்சுமம் ( சித் எனும் அறிவுமயம் , மகத் பிரபஞ்ச மனம் ) மேற்கு பக்கத்தில் உள்ள ஆகாயத்தின் வழி நோக்கும் பொழுது , மெய்பொருள் சந்திரனே சூரியனாகவும் ,
பிராணன் சூரிய கதிர்களாகவும் அதாவது தங்கநிற பட்டைகளாகவும் ( நியுட்ரினோக்களாகவும் ) பிரம்மத்துகள்கள் சக்தியாகவும் , சக்தி துகள்கள் ( கோமெட்ஸ் ) பிராணனின் சுழற்சியால் முட்டி மோதி வெப்பமாகவும் உருவாகிறது . சூரியனுக்குள் , மெய்பொருள் சந்திரனும் , பிரம்மமும் மோதி இயங்குவது மொகுரி ( புதன் ) யாகவும் , வீனஸ் ( சுக்கிரன் ) ஆகவும் , மெய்பொருள் சந்திரனும் , பிரம்மமும் , பிராணலம் இணைந்து இயங்குவது ஜூபிட்டாகவும் குருவாகவும் ) உருவாகிறது .
ஆதி கிரகங்களாக
1 . ஆதி கிரகம் கறுப்பு ( அதிர்வு )
2 ஆதிகருப்பும் , முதல் பிராணனும் மெய்பொருள் சந்திரனும் ப்ளூட்டோ
3 . முதல் பிராணன் நெப்டியூன்
4 . பிராணன் பிரிதல் யுரேனுஸ்
5 . ஆதி கிரகங்களாக , டைட்டானிக் ஆதிசிவம் அல்லது முதல் உயிரி , முதல் சந்திரன் இதுவே ) ஆகாயத்தினுள் ( சனிக்கிரகத்திற்குள் ) நுழைந்து எல்லாவற்றையும் உணரும் மெய்ப்பொருள் சந்திரனாகவும் , சக்தி நிறைந்த சந்திரனாகவும் ( சிவசக்தி , ஆர்த்தோ ( ஹைட்ரஜன் ) மாறுகிறது .
6 . பிராணன் ( சனி )
7 . சக்தி நிறைந்த சந்திரனில் இருந்து செவ்வாயும்
8 . செவ்வாயில் இருந்து பிரம்மமும் ( பூமி )
3 . எல்லாவற்றையும் உணரும் மெய்பொருள் சந்திரன் , பிராணனுடன் இணைந்து , பிரம்மத்திற்குள் மேற்கு பக்கத்தில் உள்ள ஆகாயத்தின் வழி தோக்கும் பொழுது , மெய்பொருள் சந்திரளே , சூரியனாகவும் , சூரியனின் பிராவகத்திலிருந்து )
10 . புகள் சுக்கிரன் )
12 குரு
இந்த கிரகங்கள் யாவும் விந்துவிற்கு இருப்பிடமாகவும் , அனைத்து விதமான சக்திகளையும் தருவதாகவும் உள்ளது . அண்டமே பிண்டம் . அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் இருக்கும் . ஓர் உடலில் நாம் மேற்சொன்ன அனைத்தும் உள்ளிருக்கும் . அதாவது பிரபஞ்சமே நம்முள் உள்ளது . உடலில் விந்து ( ஜீவன் ) ஆக்ஞையில் இருந்து கொண்டு பிரம்மசக்தியுடன் இணைந்து , பிரம்மசக்தியிலுள்ள ஆகாயத்தின் வழி விந்து பார்க்கும் பார்வையே நம் உடலுக்குள் சூரியனாகிறது ( மணிபூரகம் ) விந்துவிற்கு என உருவம் உள்ளது . விந்து என்று சொல்லும் பொழுது , அது ஆறு இடங்களில் தன்னிலைமாறி , ஆறு வகையாக உள்ளது . இவை பர விந்து , ஜீவவிந்து , ஜீவன் பல இடங்களில் பல விதமாக இருந்தாலும் , ஜீவ விந்துவே உலகில் காணும் உயிர்களாக காட்சி தருகிறது .
நாம் தியானத்தில் இருக்கும் பொழுது கண்களை மூடி இருந்தாலும் , சூரியனும் , சந்திரனும் காட்சியாக வரும் . அந்த காட்சி தம் தலையிலுள்ள பிரம்மரத்திரத்தில் உள்ள ஆகாயத்தின் வழி விந்து பார்க்கும் பார்வையே ஒன்று இது ஓர் உண்மை காட்சி , மேல் மூளையினுள் ( தலை ) மூன்று ஆகாயம் உள்ளது . நாம் சாதாரணமாக பார்க்கும் பார்வையின் இருப்பிடம் தமது பிடரியில் ( தலையின் பின் புறம் ) உள்ளது .பிறக்கும் குழந்தைகள் கண்ணால் பார்க்கும் காட்சியை விட , தலையிலுள்ள பிரம்மரந்திரத்தில் இருந்து பார்க்கும் காட்சியே அதிகம். இதற்காகவே இவர்கள் மண்டை ஓடு ஒன்பது இடங்களில் திறந்து இருக்கும் . நாம் ஐம்புலன்களின் மூலன் உணரும் , அறியும் தன்மையைவிட குழந்தைகள் தன் ஜீவவிந்து சக்தியால் தன்னை சுற்றி இயங்கும் நவகோள்களையும் , பிரம்மரந்திரத்தின் மூலம் அறிகிறார்கள். தன்னை அன்போடு,அன்பற்று தூக்குபவர்களையும் தாய் , தகப்பன , உறவுகள் என எல்லாவற்றையும்
எளிதில்அடையாளம் காண்கிறார்கள் . அதுமட்டுமல்ல அவர்கள்
தூங்கும் பொழுது , உற்று நோக்கினால் விழித்து விடுவார்கள்
அல்லது சிரிப்பார்கள்
நிகழ்வுகள் பதிவுகளுக்கு ஏற்ப ஜீவசக்திகள் இயக்கம் ஒளி பிம்பங்களும் , ஒலியலைகளும் ஒன்றிணைக்கப் பட்டு , இன்று விஞ்ஞானம் கூறும் அணுவாகக் காட்சி தருகிறது .அணு தோன்றும்
விதம் " , பிரம்மத்தில் உள்ள ஆகாயத்தினுள் பிராணன் நுழையும்
பொழுது . பிராணனில் மையப்பகுதியில் சுழற்சி ஏற்பட்டு , இச்சுழற்சியே அணுவாக உருவாகிறது . அணுவின் இயக்கம் என்பது பிரபஞ்சமனத்தின் இயக்கம் ஆகும் . அணு இயங்குவதற்கு காரணமாக , அணுவினுள் தன்முனைப்பு என்ற ஆதம் பாமாணம் ஒன்று உன்டு . ஆத்ம பரிமாணத்தை விஞ்ஞான ரீதியாக கூறும் பொழுது , அதில் மூன்று ( கார்பன் , ஹைட்ரஜன் , நைட்ரஜன் ) மூலக்கூறுகளும் இணைந்து உள்ளது . இப்பரிமாணத்திற்கு எல்லாவற்றையும் உள்ளிழுக்கக்கூடிய , வெவ்வேறு சக்திகளாக மாறக்கூடிய தன்மைகள் உண்டு , சக்தியுண்டு தன்முனைப்பின் ஆத்ம பரிமாணத்தில் , பயணத்தில் தோன்றி மறைகிற பரிணாமங்களே , " ஜீவன் " என்றும் ஜிவதுகள்கள் ( சக்தியுடன் இணைந்த நிலை ) என்றும் அழைக்கப்படுகிறது . ஜீவதுகள்களின் சிறப்பம்சம் என்னவெனில் தன்னைச் சுற்றியுள்ள அனைத்து ஒளிகள்.மற்றும் ஒலியலைகளையும் தன்னுள் உள்ளிழுக்கும் வல்லமையுடையது ஆகையால் எங்கெல்லாம் இத்துகள்கள் உள்ளதோ , அங்கெல்லாம் உயிர்களாக இருந்து கொண்டு தன் திருவிளையாடல்களைத் தானே நிறைவேற்றுகின்றன விஞ்ஞானத்தில் ஜீவ துகள்கள் பாரா ஹைட்ரஜன் என்று அழைக்கப்படுகின்றன . இவைகளால் தனித்து இயங்கமுடியாது . அங்கும் அலை பாய்ந்து கொண்டேயிருக்கும் . சிறு அத்தைகளுக்கு ஜீவ துகள்கள் நிறைந்து இருக்கும் .
ஜீவதுகள்கள் கண்ணுக்குப் புலப்படாதவை ஆனால் ஜீவதுகள் ஒரு அணுத்துகளை தன்னுள் சேர்த்துக்கொண்ட உயிருடலாகக் காட்சியளிக்கிறது . உயிருடல் நெருப்பினால் எரிக்கப்படும் பொழுது , அணுத்துகள் தன்னை ஓர் இருட்டு வளையத்திற்குள் சுருட்டிக்கொள்கிறது . அணுவுடன் இணைந்து வாழ்ந்த " ஜீவதுகள் " அனுபவம் பெற்றபதிவோடு , தனித்துப் பிரிந்து வெண்புகையாக வெளிக்கிளம்புகிறது . பிளாஸ்டிக் . கண்ணாடி , ஜருகைகள் போன்ற பொருட்களில் ஜீவதுகள்கள் இயக்கம் இன்றி நிறைய இருப்பதால் அவைகள் வெகு எளிதில் அழிவதில்லை . அவைகளை அழிக்க நெருப்பு மூட்டினால் , பிளாஸ்டிக் பொருட்களில் உள்ள ஜீவதுகள்கள் அருகில் உள்ள சக்திகளையும் தன்னுடன் ஐந்தாவது வானத்துக்கு சேர்த்து இழுத்து செல்லும் . ஜீவதுகள்கள் என்றும் அழிவதில்லை . அனுபவம் பெற்ற ஜீவதுகள் , மீண்டும் அணுவுடன் இணைந்து அனுபவம் பெற்ற " புதிய உயிரினமாக " பரிணாம வளர்ச்சி பெற்று தொடர் நிகழ்ச்சியில் மனிதனாகிறது . மனித பிறப்பும் பல பிறப்புக்களில் மன வளாச்சியடைந்து , உண்மை நிலை வரை மீண்டும் மீண்டும் பிறப்பு எடுத்து , ஆதியாலும் அந்தத்தாலும் பாதிக்கப்படாதவனும் , எல்லா தத்துவங்களுக்கும் ஒன்றுமற்று ஆனால் உரிமை யுடைய்வனான , எல்லாம் வல்ல இறைவனிடம் ஒன்று சேரும் மனதின் சுழற்சி நடக்கும் வரை , பிறப்பின் சுழற்சியும் நடந்து கொண்டேயிருக்கும்..
அணு இயக்கம் என்பது சூரியனிலிருந்து சூரியகதிர்களிலிருந்து , நியூட்ரினோ ) தோன்றுகிறது . நியூட்ரினோக்கள் மூன்று விதமான வேலைகளை மும்மடங்காக ( மூன்று மண்டலமாக ) செய்கிறது ஒரு மண்டலத்திற்கு ஒன்பது வகையான வேலைகள் ஒன்பது + மூன்று = 27 மூன்று மண்டலங்களும் ( ஆக்கல் ( பிரம்ம ) , காத்தல் ( அக்னி , விஷ்ணு ) , மாற்றம் ( சிவம் ) ஒன்பது வகையான வேலைகளும் ஒன்றிணைந்து இருபத்தியேழு நட்சத்திரங்களாக காட்சி தருகிறது .
விந்துவான நாம் சக்தியுடன் இணைந்து இவ்வுலகில் உயிராக , ஓர் உடலாக பிறந்து விட்டால் இருபத்தியேழு நட்சத்திரங்களை ஆள்கிறோம் . அல்லது நட்சத்திரங்களால் ஆளப்படுகிறோம் . நட்சத்திரங்கள் எல்லாம் ஒரு காலகட்டத்துக்குள் தோன்றி மறைகிறது . விந்து பிரம்மசக்தியுடன் இணைந்து , பிரம்ம சக்தியிலுள்ள ஆகாயத்தின் வழி விந்து பார்க்கும் பார்வையே சூரியனாகிறது என்று பார்த்தோம் . சூரியன் தனக்குள் புதன் சுக்கிரன் , குரு என மூன்று கோள்களையும் , புதனையும் சுக்கிரனையும் பயன் படுத்தி , ஏற்கனவே உருவான செவ்வாயை சூடுபடுத்தி சூரிய குடும்பத்தில் வெப்பத்தையும் சனியுடன் தொடர்பு கொண்டு ஹீலியம் போன்றவாயுக்களையும் உருவாக்கி , தான் சுழலுவதற்கு , ஒரு மாதத்தில் ஒரு பாதையாக பனிரெண்டு இராசிகளையும் கொண்டு இயங்குகிறது.
சூரியனிலுள்ள கோள்களும் , இராசிகளும் சூரியனின் இயக்கமும் விந்துவின் அதிகாரத்திற்கே உரியது . உரியதாகிறது .
ஆனால் உண்மை என்ன ? அந்தோ பரிதாபம் " விந்து " தான் ஏற்படுத்திக்கொண்ட உலகினுள் தானே மாட்டிக் கொண்டு கஷ்டப்படுகிறது . தனக்கு எந்த கோள் உதவி செய்யும் என அறியாமல் ஜாதகம் பார்க்கிறது .
உயிர் புவியில் மட்டுமே உள்ளதாக இப்போது அறியப்பட்டாலும், புவிக்கப்பாலும் புடவியில் உயிர் நிலவ வாய்ப்புள்ளதாக பல அறிவியலாளர்கள் கூறுகின்றனர். செயற்கை உயிர் என்பது மாந்தனால் உருவாக்கப்பட்ட, அல்லது கணினிவழி மீளாக்கம் செய்யப்பட்ட உயிரின் கூறுபாடு ஆகும். இது இயற்கை உயிர் சார்ந்த அமைப்புகளை ஆய்வு செய்ய உதவுகிறது. இறப்பு என்பது உயிர் நிலைத்துவாழ உதவும் உயிரியல் நிகழ்வுகளும் செயல்பாடுகளும் முடிவுக்கு வருதலாகும்.எனவே உயிர்வாழ்தலின் முடிவும் ஆகும். மறைதல் அல்லது அழிதல் என்பது முழு குழு அல்லது வகையன், வழக்கமாக உயிரினம் (சிறப்பினம்) இறத்தல் அல்லது அழிதலாகும். உயிரிகளின் தடயங்களை இன்றும் சுட்டும் எச்சங்களாக தொல்லுயிர் புதைபடிவங்கள் அமைகின்றன.
உலகிலுள்ள பொருள்களைக் உறழ்திணை, உயிர்த்திணை என அறிவியல் உலகம் பகுத்துக் காண்கிறது. உயிர் உள்ள பொருளை அறிவியல் உயிர்த்திணை அல்லது உயிரி என வரையறுக்கிறது. உயிரி தூண்டினால் துலங்கும். இனப்பெருக்கம் செய்யும். வளர்ந்து புதிதாக உருவாகும். தன்நிலைப்பு உறும்.
Comments
Post a Comment