Posts

Showing posts from December, 2020

புதன் பகவான்

Image
புதன் பகவான் "பச்சை நிற உடையணிந்து, பச்சை நிற உடலுடன், நான்கு கரங்களைக் கொண்டவர், யோகியாக இருக்கும் விஷ்ணுவின் அவதாரம், யானையின் தண்டு கொண்ட சிங்கம், வாள், கேடயம் மற்றும் புத்தகத்தை கையில் சுமந்து செல்லும் மகன்,  சந்திரன், தலையில் ஒரு மரகத முகடு நகையை வைத்து, வரங்களைக் கொடுக்கும் சைகையை உருவாக்கி, தெய்வீக புதன் எப்போதாவது நமக்கு அவருடைய அருளை வழங்கட்டும். " பால் பெண் பெற்றோா் சந்திரன் , தாரை மனைவியா் இனை (ஞானதேவி) மகன்கள் புரூரவா,அா்த்தபிரகரணன் கிழமை புதன் கிழமை அதிதேவதை மகாவிஷ்ணு பிரத்யதி தேவதை நாராயணன் வாகனம் குதிரை அமசம் வித்தியாகாரன் தானியம் பச்சைப்பயறு மலா் வெண்காந்தள் வஸ்திரம் பச்சை நிற ஆடை ரத்தினம் மரகதம் சமித்து நாயுருவி உலோகம் பித்தளை நிவேதனம் பாசிப் பருப்பு அன்னம் ஆசனம் அம்பு குணம் தாமசம் சுவை உப்பு பறவை கிச்சிலி வழிபாடு மதுரை சொக்கா் ஜாதி வைசியா் தத்துவம் காற்று பதவி இளவரசன் உறவுகள் தாய்மாமன் , நண்பன்                                  இளைய உடன்பிறப்பு உடல் பாகம் கைகள், தோள்பட்டை   ...

திருமணவாழ்வு ஏழில் கிரகங்கள்

Image
திருமணவாழ்வு    திருமண வாழ்வு ஏழில் கிரகங்கள்      ஏழில் சூரியன்  திருமணம் தாமதமாகும். கட்டாயத் திருமணம் ஏற்படும் ,உயர்ந்த குடும்பத்தில் அமையும். வசதியுள்ள துணை அமையும் மனைவியால் சுகம் குறைவு உடல் நலம் குறைவுள்ளவர்கள், இதனால் உடல் உறவில் சுகம் கிடைக்காது.உறவு பெண்களுடன் தொடர்பு ஏற்படும். அடிக்கடி கருத்து வேறுபடு ஏற்படும். மனைவிக்கு கட்டுப்படுவார்கள் சூரியன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அதிர்ஷ்டத்தை தருவார்ககள் அன்புடன் வாழ்வார்கள். சுபர் பாரர்வையிருப்பின் துணைவர்கள் சாதுவாயிருப் பார்கள்.சிறப்பான மனைவி அமைவாள்.       ஏழாம் அதிபதியுடன் சூரியன் இணைந்திருந்தால் (அ) சூரியன் ஏழாம் வீட்டை பாத்தாலும். சிறப்பான மனைவி அமையமட்டார்கள்.             ஏழில் சூரியன்,சந்திரன் பலமற்று இருந்தால் திருணம் நடைபெறது.   ஏழில் சூரியன் புதன் இருந்தால் ஒழுக்கமற்றவர். கணவரை வெறுத்து ஒதுக்குவர்கள். சந்தேகப்படுவர்கள். ஏழாம் வீடு சூரியன் சனிக்கும் இடையே இருந்தால் திருமணம் அவது கடினம் நடந்தால் ஊடல் இராது.         ஏழில் ...

செவ்வாய் பகவான்

Image
 செவ்வாய் பகவான்   "சிவப்பு நிற உடையில், சிவப்பு உடலுடன், நான்கு கரங்களைக் கொண்ட, பூமியின் மகன், அதன் வாகனம் ஒரு ராம், கையில் ஈட்டியையும் துணியையும் சுமந்துகொண்டு, தலையில் ஒரு பவள முகடு நகையை வைத்து, கொடுக்கும் சைகையை உருவாக்குகிறது  வரங்கள், தெய்வீக செவ்வாய் எப்போதாவது அவருடைய அருளை நமக்கு வழங்கட்டும்.  பால்                       ஆண்  மனைவி             மாலினி,சூலினி  பெற்றோா்         பராசர முனிவா்  ஆசனம்              முக்கோணம்  பதவி                   தளபதி (சேனாதிபதி) நிலம்                   கல் எடுத்த நிலம்  குணம்                தாமசம்  தேவதை            முருகன்  உலோகம்          செம்பு...

சந்திர பகவான்

Image
  சந்திர பகவான் சந்திர பகவான்  "வெள்ளை நிற ஆடை, காந்தத்தில் வெள்ளை, யாருடைய ஆபரணங்கள் வெண்மையானவை, இரண்டு கைகள் கொண்டவை, கையில் தாமரையுடன், யாருடைய ஆத்மா அழியாதது, யார் யோகி, யாருடைய வாகனம் மான், தலையில் ஒரு முத்து முகடு நகை  , வரங்களைக் கொடுக்கும் சைகையை உருவாக்கி, தெய்வீக சந்திரன் எப்போதாவது அவருடைய அருளை நமக்கு வழங்கட்டும். " பால்                            பெண் பெற்றோர்             அத்திாி முனிவா் மனைவி                  ரோகிணி மகன்                           புதன் தேவதை                   பார்வதி வழிபாடு                   சாம்பிராணி ஜாதி                            வைசியன் திசை         ...

மருந்தால் விரோதம்

Image
 மருந்தால்  விரோதம்  ஆரினுக் குடையோனோடே லக்கினத்ததிபன் கூட மீரியே ராகு சேரில் மிகுதியும் மருந்தில் சாவன்  (இ-ள்)  ஆறாம் அதிபதியுடன் ராகு சேர்க்கை பெற்றிருந்தால் நோய்க்கு மருந்து  அதிமாக எடுத்துக்கொள்வதால் மரணம். அதிகப்படியான மருந்து அல்லது வேறுபடுள்ள மருந்து சாப்பிடுவதால் மரணம்.  சூரியஜெயவேல்   9600607603

உறவில் விரோதம்

Image
 உறவில்  விரோதம்   பிறந்த ஜாதகத்தில்  லக்னத்திலிருந்து .மூன்றில் சூரியனின் இருந்தால் தந்தை விரோதம் .    முன்றில் சந்திரன் இருந்தால் மாமன் விரோதம் .        முன்றில் செவ்வாய் இருந்தால் சகோதர நாசம் .          மூன்றில் புதன் நண்பா்கள் விரோதம் .              மூன்றில் வியாழன் இருந்தால் புத்திரா் விரோதம் .                மூன்றில் சுக்கிரன் இருந்தால் களத்திர விரோதம் .                  மூன்றில் சனி இருந்தால் ஆயுள் அதிகம் . சொல்லுமையா ராசிதனக் கைந்து பத்தில்                                           சோர்வன சேய்நிற்கில் மாமற்காகா                                      புல்லுருவாய் சனி நிற்கில்  ...

ஒரைகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்

 ஒரைகளை நினைவில் வைத்துக் கொள்ள எளிய வழி     சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர்.    ஒரு வாரம் என்பது ஏழு நாட்களைக் குறிக்கிறது . ஒவ்வொரு நாளையும் , ஒவ்வொரு கிரகத்தின் பெயரையும் வைத்து தான் அழைக்கிறோம் . ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரத்தை கிரகங்களும் , மணிக்கொருவராக ஆட்சி செய்கின்றன . ஒரு நாளுக்குள் ஆட்சி செய்யும் கிரகங்களின் வரிசை , கிழமைகளின் குறிப்பிடும் வரிசைப்படி இல்லாமல் , சற்றே மாறுபட்டு இருக்கும் .    ஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஓரையாக கொள்ளப்படுகிறது.     உதாரணமாக , ஞாயிற்றுக் கிழமையை ஆட்சி செய்யும் சூரியன் , அந்த நாளின் அதிபதியாகும் . சூரிய உதயம் ஆனதும் , முதல் ஒரு மணி நேரத்தை , சூரியன் ஆட்சி செய்வான் . அடுத்த ஒரு மணி நேரத்தை , கிழம...

பெண்களின் ஜாதக ரகசியம் 3

Image
 பெண்களின் ஜாதக ரகசியம்   3     குருவும் , சுக்கிரனும் ( அல்லது ) சூரியனும் , சந்திரனும் லக்கினத்தில் பலமற்று இருப்பது இளமையில் விதவையாவாள் அல்லது கணவனை பிரிந்து வாழ்வாள் .    7 - ம் பாவத்தில் மூன்று பரவிகள் இரு கூடியிருந்தால் கணவரை இழக்கும் நிலை ஏற்படும் .      6 - ம் அதிபதியின் தொடர்பு 4 - ஆம் அதிபதி ( அல்லது ) 4 - ஆம் பாவத்திற்கு ஏற்பட்டால் ஒழுக்கக் குறையுடையவர்கள் .       லக்கினாதிபதியும் 7 - ஆம் அதிபதியும் ஒன்றுக்கொன்று தொடர்பு பெறுமானால்  மகிழ்ச்சியான திருமண வாழ்வு அமையும் .      குருவும் , சுக்கிரனும் லக்கினம் அல்லது  ராசியைப் பார்த்தால் இளமையில் திருமணம் இரும் நடக்கும் .      குருவும் , 9 - ம் அதிபதியும் பலமுடன் அமைந்தால் ஆண்குழந்தை பிறக்கும் .  தேள்இடபம் கன்னியெனும் மூன்றில்  கலைமதிமே வில்புத்தி ரர்அற்பம்தான் காணும் !  (இ-ள்) ரிஷபம் , கன்னி , விருட்சிகம் ஆகிய ராசிகளில் ஒன்றில் சந்திரன் நின்றிருந்தால் ஜாதகிக்கு ஆண்குழந்தைகள் குறைவுடன் அமையும் .    ...

பெண்களின் ஜாதக ரகசியம்

Image
 பெண்கள் ஜாதக ரகசியம்  (2 ) கிரக ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்  சூரியன் கண்கள் சிறிது மஞ்சள் கலந்து சிவந்திருக்கும் . மெலிந்த உடல்வாகு உள்ளவள் தலைமுடி குறைவாக இருக்கும் .  சந்திரன் கண்கள் அழகுடன் இருக்கும்.சிரித்த முகத்துடன் இருப்பாள். சிறந்த அழகுடன் இருப்பாள்,அனைவரிடமும் அன்புடனிருப்பாள். செவ்வாய் முரட்டுத் தனமுடைய உடல்வாகுடையவள் . உடலில் தழும்புகள் இருக்கும் . என்றும் ஒரே மாதிரியாக இருப்பாள். வயதானது போலத் தெரியாது ,   பெண்கள் பிறந்த ஜாதகத்தில் லக்கினத்திற்கு 6-8-12 - ஆம் அதிபதிகளின் சேர்க்கை செவ்வாய் பெறக் கூடாது .    பெண்கள் ஜாதகத்தில் செவ்வாயும் சனி , ராகு , கேது சேர்க்கைப் பெறக் கூடாது .    பெண்கள் ஜாதகத்தில் செவ்வாயும் சுக்கிரனும் சேர்க்கை ரிஷபம் , துலாம் , கன்னி ,  மகரம் , கும்பம் ராசிகளில் இருப்பின்  பாதிப்பைத் தருவார்கள் .    செவ்வாயும் சந்திரன் சேர்க்கை நலம் தருவதில்லை .     செவ்வாய் பலமுடன் இருந்தால் பெண்களுக்கு அந்தஸ்து , பதவி தேடி வரும் .  செவ்வாய் பலம் குறைந்திருந்தால்  மற்றவர்கள் அடக்கி...