பஞ்ச அங்க இயல் ! ( கோச்சாரம் ) நட்சத்திர சுபாசுபம் , கிரகங்களின் தஔன்மை , கிரகங்களின் காரகபலம் உச்ச நீச்ச ஆட்சிபலம் , ஆதிபத்திய பலம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் கோச்சார பல நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும் . காலற்றன வுடலற்றன தலையற்றன நாளிற் காலக்குய மடவார்தமைக் கூடின் மலடாவார் மாலுக்கொரு மனைமாளிகை கோலினது பாழாம் ஞாலத்தவர் வழிபோகினு நலமெய்திடா ரவமே ! காலற்ற நாள் - கார்த்திகை , உத்திரம் , உத்திராடம் , உடலற்ற நாள் - மிருகசீரிஷம் , சித்திரை , அவிட்டம் , தலையற்ற நாள் - புனர்பூசம் , விசாகம் , பூரட்டாதி சூரியன் : 1 வியாதி ,2 கவலை 3 நன்மை செத்துருபயம் , 5 .நோய் , தெனலாபம் , சஞ்சலம் , வியாதி , 9 . அச்சம் , 10 தனலாபம் , 11 தன்மை 12 பொருள் விரயம் சூரியன் ஆட்சி , உச்சம் , நீச்சபங்கம் பெற்றால் மாறுபட்ட பலனை ஏற்படுத்தும் சந்திரன் : 1 உடல் ஆரோக்கியம் , 2 பொருள் விரயம் ,3 தனலாபம் , 4 நோய் அச்சம் , 5 காரிய தடை, 6 மேகிழ்ச்சி சௌக்கியம் 7 காரியதடை , 9 தாமதம், 10 நன்மை , 11 எத...